இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் ஜனவரி 6 முதல் 11 ஆம் தேதி வரை நடந்தது அதன் பிறகு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது இந்நிலையில் சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 14 ஆம் தேதி காலை 9:30 மணிக்கு துவங்கும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். அன்றைய தினம் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு 2025-26 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என்றும் கூறினார். மார்ச் 15 […]