MSME Registration (மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர) நிறுவனங்களை பதிவு செய்வதற்கான செயல்முறைகளை எளிதாக்குவதாக எம்.எஸ்.எம்.இ அமைச்சர் ஸ்ரீ நிதின் கட்கரி அறிவித்துள்ளார். எம்.எஸ்.எம்.இ.க்களை பதிவு செய்ய இப்போது பான் மற்றும் ஆதார் மட்டுமே தேவைப்படும் என்று கூறினார்.பதிவுசெய்த பிறகு, எம்.எஸ்.எம்.இ பிரிவுக்கு முன்னுரிமை மற்றும் நிதி கிடைக்கும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். தொழில்முனைவோர்க்கு பயிற்சி அளிக்க வேண்டிய அவசியம் பற்றியும் உரையாடியுள்ளார். எம்.எஸ்.எம்.இ அமைச்சகத்தின் முழு ஆதரவையும் அவர் […]