முதலில் நிறுவன பதிவிற்கு அரசுத்தரப்பில் எவ்வளவு கால அவகாசம் தருகிறார்கள் என்பதனை பார்ப்போம், பொதுவாக ஒரு நிறுவனத்தை பிரைவேட் லிமிட்டட் அல்லது பொதுத்துறை நிறுவனமாக பதிவு செய்வதற்கு முன்பாக நாம் தேர்ந்தெடுத்திருக்கும் நிறுவனத்தின் பெயரிலே வேறு ஏதும் நிறுவனம் பதிந்து இருக்கிறார்களா என்பதனை உறுதி செய்ய வேண்டும்.பின்பு நாம் தேர்ந்தெடுத்து இருக்கும் பெயரினை பணம் செலுத்தி முன்பதிவு செய்து அந்தப் பெயரிலேயே 20 நாளுக்குள் அனைத்து டாக்குமெண்டையும் சமர்ப்பித்து ஆகவேண்டும், […]