ஒரு இடத்தை 10,00,000 லட்சத்துக்கு வாங்கி 50,00,000 லட்சத்துக்கு வித்தோம்னா முன்னாடிலாம் Indexation benefits கொடுத்திருந்தாங்க, tax 2.45 லட்சம் கட்டவேண்டியிருந்தது. ஆனால், இப்ப அந்த Indexation benefits கிடையாது. இப்போ tax 5 லட்சம் கட்டவேண்டியிருக்கு. அதனால, ரியல் எஸ்டேட்ல invest பண்ணா இலாபமா.?நஷ்டமா.? பாக்கலாம். Indexation அப்டினா வருஷாவருசம் government இந்த வருஷம் எவ்வளவு விலைவாசி உயர்ந்திருக்குனு inflation chart கொடுப்பாங்க. இத Indexation chart-னு சொல்லுவாங்க. […]
Tag: income tax
நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்யும் கால அவகாசம் நீட்டிப்பு
ஹேப்பி நியூஸ் கால அவகாசம் நீட்டிப்பு……..2020-21 நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்யும் கால அவகாசம் செப்டம்பர் மாதம் வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் 2020 ஆம் ஆண்டில் மார்ச் மாதம் முதலே கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமாக இருந்ததால் கட்டுப்படுத்த மார்ச் 22 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது ஊரடங்கு காலத்தில் வரி செலுத்துவது போன்ற செயல்பாடுகளில் சிக்கல் ஏற்பட்டதால் பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு சேவைகளுக்கான […]
Income Tax தாக்கல்
Intaxseva மூலமாக கடந்த இரண்டு வாரங்களாக Income Tax தாக்கல் செய்து கொடுக்கும்போது ஒரு விஷயம் எங்களுக்கு மிகவும் வியப்பாக இருந்தது. தங்களது நிறுவனத்தில் கொடுக்கும் Declaration பண்ணிவிட்டாலே தங்கள் நிறுவனம் தங்களுக்காக ஐடி தாக்கல் செய்கிறார்கள் என்று மிகவும் புத்திசாலி இளைஞர்கள் கூட தவறான புரிதலை கொண்டிருக்கிறார்கள். நிறுவனம் உங்களது வருமானத்திற்கான வரியை பிடிக்கும்போது அதில் எங்கெல்லாம் வரிவிலக்கு பெற உங்களுக்கு வழி இருக்கிறது என்று கேட்டு அதில் […]