நீங்கள் GST Registration செய்துள்ளீர்களா அப்ப இத கொஞ்சம் தெரிஞ்சுக்கோங்க, GST Registration செய்துவிட்டால், அவ்வளவுதான் என்று நினைத்து விடாதீர்கள் மாதாமாதம் GST Return தாக்கல் செய்யவேண்டும். GST Return தாக்கல் செய்யாவிட்டால் நாளொன்றுக்கு அபராதம் விதிக்கப்படும். நீங்கள் அபராதம் காட்டாமல் இருக்கவேண்டும் என்றால் மாதாமாதம் தவறாமல் GST Return தாக்கல் செய்துவிடுங்கள், இல்லையென்றால் “அப்பறம் வருத்தப்படுவீங்க”. GST சட்டங்களின்படி, தாமதக் கட்டணம் என்பது GST ரிட்டன்களைத் தாமதமாக தாக்கல் […]
Tag: #gstnumber
11 மாத வாடகைப் பத்திரம் பதிவு செய்வதின் நன்மைகள்..?
11 மாத வாடகைப் பத்திரம் என்பது இந்தியாவில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒரு வாடகை ஒப்பந்தமாகும்.இது ஒப்பீட்டளவில் எளிமையான மற்றும் நேரடியான ஆவணமாகும், இதை விரைவாகவும் எளிதாகவும் தயாரிக்கலாம்.இந்தவகை வாடகை பத்திரத்திற்கு அரசாங்கத்தில் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை,இது நீண்ட கால வாடகை ஒப்பந்தங்களுடன் ஒப்பிடும்போது நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்தும். நீண்ட கால வாடகை ஒப்பந்தத்தின் கீழ் இருப்பதை விட, 11 மாத வாடகை பத்திரத்தின் கீழ் நில உரிமையாளர்கள் குத்தகைதாரர்களை […]
GST Register செய்தபிறகு என்ன செய்யவேண்டும்..?
பொதுவாக GST Register செய்வதற்கு மற்றவர்களிடம் அணுகினால், அவர்கள் வெறும் GST Register மட்டும் செய்துவிட்டு அதற்கு Service Charge வாங்கிவிட்டு முடிந்துவிட்டது என்பார்கள். Register செய்தால் மட்டும் போதாது, அதன்பிறகு நீங்கள் செய்யும் Purchase, Sales மற்றும் Turnover ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு Monthly, Quarterly மற்றும் Annual Return தாக்கல் செய்யவேண்டும். நீங்கள் GST Register செய்த நாளிலிருந்து 45 நாள்களுக்குள் Bank Account Add செய்யவேண்டும், […]
GST-யின் நன்மைகள் மற்றும் சவால்கள் என்னென்ன..?
GST இந்திய வரி அமைப்பில் ஒரு குறிப்பிடத்தக்க சீர்திருத்தமாக இருந்தாலும், GST-இல் பல நன்மைகள் மற்றும் சவால்கள் உள்ளன. சரக்கு மற்றும் சேவை வரி (GST) என்பது இந்தியாவில் ஜூலை 1, 2017 அன்று அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு வரி முறையாகும். இது மதிப்பு கூட்டப்பட்ட வரி (VAT) உட்பட மத்திய மற்றும் மாநில அரசுகளால் விதிக்கப்படும் மத்திய கலால் வரி, சேவை வரி மற்றும் பிற வரிகளுக்குப் பதிலாக மறைமுக […]