Annual income Tax அறிக்கைகளை (ITRs) தாக்கல் செய்யும் சம்பளதாரர்களுக்கான Form 16 இல் வரித் துறை மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மாற்றங்கள் பல்வேறுTax, Deductions ,Exemptions on salary பற்றிய தெளிவான தகவல்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது . Form 16 என்பது நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு வழங்கும் ஒரு ஆவணமாகும், இது முதலாளி வருமான வரித் துறையில் சம்பளம் கொடுப்பவரின் மூலம் Tax deducted (TDS) Deposit […]