ஒரு நிறுவனத்தை இணைப்பதில் பல நன்மைகள் மற்றும் குறைபாடுகள் உள்ளன, மேலும் அவற்றை மதிப்பீடு செய்வது வணிக வகை, உரிமையாளர்களின் குறிக்கோள்கள் மற்றும் நிறுவனம் செயல்படும் தொழில் போன்ற பல்வேறு காரணிகளைப் பொறுத்தது. நிறுவன ஒருங்கிணைப்பின் சில சாத்தியமான நன்மைகள் மற்றும் தீமைகள் இங்கே: நன்மைகள்: வரையறுக்கப்பட்ட பொறுப்பு: ஒரு நிறுவனத்தை இணைத்துக்கொள்வதன் முதன்மையான நன்மைகளில் ஒன்று, உரிமையாளர்களின் தனிப்பட்ட சொத்துக்கள் நிறுவனத்தின் பொறுப்புகளில் இருந்து பாதுகாக்கப்படுகிறது. இதன் பொருள் […]
Tag: #company
கூட்டு தொழில் நிறுவனம் பற்றி தெரியுமா..?
கூட்டு தொழில் நிறுவனம் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் கூட்டு சேர்ந்து தொழில் தொடங்க ஆசைப்பட்டால் அவர்களுக்கு இருக்கின்ற மிகச்சிறந்த வாய்ப்பாக கூட்டுத் தொழில் நிறுவனம் இருக்கும், இந்தக் கூட்டுத் தொழில் நிறுவனத்தை ஆடிட்டர் மூலமாகவும் அல்லது அவரின் உதவியாளர் மூலமாக மாவட்ட பதிவு அலுவலகத்தில் பதிவு செய்வதன் மூலமாக இந்த நிறுவனத்தை தொடங்கலாம். இதற்கென்று தனியாக பத்திரம் எழுதி யார் யார் எவ்வளவு முதலீடு யார் யாருக்கு எவ்வளவு லாபம் […]
பிரைவேட் லிமிடெட் நிறுவனம் என்றால் என்ன..?
லிமிடெட் நிறுவனம் அதாவது வரையறுக்கப்பட்ட நிறுவனம் ஒரு கூட்டுத் தொழில் நிறுவனம் செயல்படும்போது தனிப்பட்ட முறையில் அந்த நிறுவனத்தின் கடன் தொகைக்கு உரிமையாளர்கள் பொருப்பாவார்கள். ஒரு தொழில் விரிவாக்கப்படும் போதோ அல்லது பெரிய அளவில் தொடங்கும் போதோ இத்தகைய பொறுப்புக்களை தவிர்க்கவும் மற்றும் பல்வேறு நிர்வாக வசதிக்காகவும் வரையறுக்கப்பட்ட நிறுவனம் உருவாக்கப்படுகிறது. இந்த நிறுவனத்தின் கடன் என்பது அவர்கள் முதலீடு செய்த பணம் அளவிற்கே வரையறுக்கப்படுகிறது இதுவே வரையறுக்கப்பட்ட பங்கு […]
Company-க்கும் PAN Card எடுக்கவேண்டுமா..?
இந்தியாவில் இணைக்கப்பட்டு வணிகம் செய்து வருமானம் ஈட்டும் எந்தவொரு நிறுவனமும் கட்டாயமாக PAN Card பெற வேண்டும். நிறுவனத்தின் அனைத்து பரிவர்த்தனைகளின் போதும், விலைப்பட்டியல்கள் மற்றும் பிற பதிவுகளிலும் PAN எண் குறிப்பிடப்பட வேண்டும். விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் ; -கம்பனிப் பதிவாளரினால் வழங்கப்பட்ட கம்பனியின் ஒருங்கிணைப்புச் சான்றிதழின் படிவம். -பதிவு செய்யப்பட்ட அலுவலகம் அமைந்துள்ள நிறுவனத்தின் முகவரிச் சான்று தேவைப்படுகிறது. -கம்பனிக்கு இந்தியாவில் அலுவலகம் இல்லையெனில், கம்பனியின் பதிவு […]
Company Incorporation செய்யவில்லை என்றால் என்ன நடக்கும்..?
நண்பர் ஒருவர் கம்பெனி ஒன்று நடத்திவந்தார். அவர் அந்த கம்பெனியை Register பண்ணும்பொழுது ஏற்கனவே அதே பெயரில் register செய்யப்பட்டிருந்ததால், அவருடைய registration cancel ஆகிவிட்டது. பிறகு எங்களிடம் வந்து இதற்கு என்ன காரணம் என்று கேட்டார். நாங்கள் அதை check பண்ணும்போது தான் தெரியவந்தது அவர் பதிவு செய்யும் முன்னரே மற்றொரு நபர் அதே பெயரில் பதிவு செய்துவிட்டார். இது போன்று உங்களுக்கும் நடக்காமல் இருக்க உங்களுடைய கம்பெனி […]