(AY 2023-2024)-கான வருமான வரி தாக்கல் ஏப்ரல் முதல் வாரத்தில் ஆரம்பித்துவிடும் என்று கூறினார்கள், ஆனால், ஆறு நாள்கள் ஆகியும் இன்னும் ஆரம்பித்தப்பாடுயில்லை. இதை பார்க்கும் பொழுது “காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி” என்ற பாடல்தான் நியாபகத்திற்கு வருகிறது. வருமான வரி தாக்கல் செய்வதற்கு இரண்டு மாதம் கால அவகாசம் தருவதால், இந்த வருடத்திற்கான வருமான வரி தாக்களை விரைந்து ஆரம்பித்தால் நன்றாக இருக்கும்.
Tag: #assessementyear
Financial Year-கும் மற்றும் Assessement Year-கும் என்ன வித்தியாசம்…!
நம்மில் பலருக்கும் இன்றுவரை வருமான வரித்துறையில் “ஒரே குழப்பமாக இருக்குல” என்பதுபோல் இருக்கும் விஷயம் Financial Year-கும் மற்றும் Assessement Year-கும் வித்தியாசம் என்ன என்பதுதான். இரு தினங்களுக்கு முன்பாக ஒரு வாடிக்கையாளர் எங்களுக்கு அழைத்து ” சார் எனக்கு IT-ல் இருந்து நோட்டீஸ் வந்திருக்கிறது. பாத்தீங்களா நான் அப்போவே சொன்னேன்ல.. என்று ரொம்பவும் புலம்ப ஆரம்பித்துவிட்டார்.” சார் பொறுங்க அதில் என்ன இருக்கு என்று பார்த்து விட்டு சொல்கிறோம் […]
ஐடிஆர் தாக்கல் கடைசி தேதி 2023-2024: வருமான வரி தாக்கல் செய்ய கடைசி தேதி
மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) அறிவித்துள்ளது, 2022-23 நிதியாண்டில் (Financial Year) வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31 ஆகும். 2023-24-ம் (Assessment Year) ஆண்டுக்கான புதிய மதிப்பீட்டு ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி தொடங்குகிறது. வழக்கமாக, ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31 ஆகும். இந்த ஆண்டு வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியாக இதே தேதி […]