நம்மில் ஒரு கட்டத்தில் சமூகத்திற்காக நம்மால் முடிந்ததை செய்ய வேண்டும் என்று நினைத்திருப்போம். நீங்கள் உண்மையாக நம்பும் ஒரு காரியத்திற்கு நன்கொடை அளிப்பதும், மாற்றத்தை ஏற்படுத்துவதும் பாராட்டுக்குரியது. இந்த நடவடிக்கையின் மேன்மையைக் கருத்தில் கொண்டு, தொண்டு சேவைகளுக்கு அரசாங்கம் தனது முழு ஆதரவையும் வழங்குகிறது. இந்திய வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80G ஒரு தொண்டு நிறுவனத்திற்கு செய்யப்படும் நன்கொடைகளுக்கு வரி விலக்கு அளிக்கிறது. சில நிவாரண நிதிகள் மற்றும் […]
Section 80C-இல் 1,50,000 வரை வரி விலக்கு பெறமுடியுமா எப்படி..?
Section 80C மூலம் வருமான வரியை குறைக்க இயலுமா என்றால் கண்டிப்பாக முடியும். Section 80C மூலம் 1,50,000 வரையிலும் வருமான வரி விலக்கு பெறமுடியும். Section 80C ஆனது 80CCC, 80CCD (1), 80CCD (1B) and 80CCD (2) ஆகியவற்றை உள்ளடக்கியது. Section 80CCD (1B) கூடுதலாக 50,000 வரி விலக்கு கோரலாம். அதை தவிர்த்து மற்ற பிரிவுகள் சேர்த்து வரிவிலக்கு கோருவதற்கான ஒட்டுமொத்த வரம்பு 1,50,000 […]
Section 80D மூலம் வரி விலக்கு பெறமுடியுமா..?
இன்றைய சூழ்நிலையில் வருமான வரியை எப்படியெல்லாம் குறைக்கலாம் என்று பலருக்கும் குழப்பமாக உள்ளது. வருமான வரியை குறைப்பதற்கு Income Tax-இல் நிறைய section-கள் உள்ளன. அதில் ஒன்றுதான் Section 80D. இந்த Section-இல் மருத்துவ காப்பீடு (Health Insurance), மற்றும் நீங்கள் மருத்துவத்திற்காக செலவு செய்த Bill Amount ஆகியவற்றை Claim செய்யலாம். ஒரு நபர் தனக்கும், வாழ்க்கைத் துணைக்கும் மற்றும் சார்ந்துள்ள குழந்தைகளின் காப்பீட்டிற்கு ரூ .25,000 வரை […]
GST-இல் Composition Scheme-ஆல் என்ன பயன்..!
composition Scheme என்பது வரி செலுத்துவோருக்கு GSTயின் கீழ் எளிமையான திட்டமாகும். சிறிய வரி செலுத்துவோர் கடினமான GSTலிருந்து விடுபட்டு, நிலையான விகிதத்தில் GSTயை செலுத்தலாம். இந்த திட்டத்தை எந்த வரி செலுத்துபவரும் தேர்வு செய்யலாம்.இந்த Schemeயில் உள்ளவர்களால் ITC claim செய்யமுடியாது.composition dealer வாடிக்கையாளர்களிடமிருந்து வரி வசூலிக்க கூடாது, அவர்தான் வரி செலுத்தவேண்டும். Manufacture and Traders 1%, Restaurants not serving alcohol 5%, And Other […]
GST Return File செய்யவில்லை என்றால் 500 Rs Penalty-யா..!
நண்பர் ஒருவர் சென்ற மாதம் GST Return File செய்யவில்லை,பிறகு இந்த மாதத்திற்கு GST Return பண்ணலாமேயென்று File செய்கையில் இந்த மாதத்திற்கு File செய்ய அனுமதிக்கவில்லை. “அது எதனால்” என்று தெரியாமல் இருந்தார். பின்பு எங்களிடம் வந்து GST-இல் “இந்த மாதம் File செய்யமுடியவில்லை எதனால்” என்று கேட்டார். நாங்கள் அவரது Account-யை Check செய்யும்பொழுது அவர் சென்ற மாதத்திற்க்கு Return File பண்ணவில்லை, அதை பற்றி அவரிடம் […]
CGST, SGST அல்லது IGST-யின் முழு வடிவம் மத்திய சரக்கு மற்றும் சேவை வரி..!
GST சட்டத்தின் கீழ், மத்திய அரசு CGST, SGST அல்லது IGST ஆகியவற்றை மாநிலங்களுக்குள் அல்லது மாநிலங்களுக்கு இடையேயானதா என்பதைப் பொறுத்து வரி வசூலிக்கப்படும். GSTயின் கீழ், IGST என்பது அனைத்து மாநிலங்களுக்கு இடையேயான பொருட்கள் மற்றும் சேவைகள் அல்லது இந்தியாவிற்கு இறக்குமதி மற்றும் ஏற்றுமதி ஆகிய இரண்டு சந்தர்ப்பங்களிலும் பொருட்கள் மற்றும் சேவைகளின் எந்தவொரு விநியோகத்திற்கும் IGST பொருந்தும். CGSTயின் முழு வடிவம் மத்திய சரக்கு மற்றும் சேவை […]
உங்களது logo, slogan, words களவாடாமல் இருக்க என்ன செய்யவேண்டும்…!
வாடிக்கையாளர் ஒருவர் அவருடைய Brand Name-யை ஒரு வாரத்திற்கு முன் Registration செய்தார், ஆனால் அது Cancel ஆகிவிட்டது. பிறகு அவர் எங்களிடம் வந்தார், என்னுடைய Brand Name-யை Registration செய்தேன், ஆனால் அது Cancel ஆகிவிட்டது, என்ன காரணம் என்று கேட்டார். நாங்கள் அந்த Brand Name-யை Trademark-இல் Check செய்து பார்த்ததில் ஏற்கனவே அந்த name Register செய்யப்பட்டு இருந்தது. அவர் Brand Name-யை இரண்டு மாதத்திற்கு […]
Import and Export code எந்தெந்த சுழ்நிலையில் தேவையானது…!
IE Code ஆனது இறக்குமதியாளர் ஏற்றுமதியாளர் குறியீடு என்றும் அழைக்கப்படுகிறது. இந்திய பிராந்தியத்தில் இறக்குமதி மற்றும் ஏற்றுமதியைக் கையாளும் வணிகத்தைத் தொடங்க நிறுவனங்கள் மற்றும் வணிகங்கள் இந்த குறியீட்டைப் பெறுவது கட்டாயமாகும். இந்த குறியீடு இல்லாமல் ஏற்றுமதி அல்லது இறக்குமதி வணிகத்தை பண்ண முடியாது. Import and Export code எந்தெந்த சுழ்நிலையில் தேவையானது என்றால் ; இறக்குமதியாளர் வெளிநாட்டிலிருந்து consignment வாங்கும்போது customs-இல் clearance வாங்குவதற்கும், ஏற்றுமதியாளர் இந்தியாவில் […]
பான் எண்ணை ஆதாருடன் இணைப்பதில் தாமதம் வேண்டாம்..!
வருமான வரிச் சட்டம், 1961 இன் படி, விலக்கு பிரிவின் கீழ் வராத அனைத்து பான் வைத்திருப்பவர்களும் 31.3.2023 க்குள் தங்கள் பான் எண்ணை ஆதாருடன் இணைப்பது கட்டாயமாகும்.1.04.2023 முதல், இணைக்கப்படாத பான் செயல்படாது. தாமதிக்க வேண்டாம், இன்றே இணைக்கவும்!
HSN குறியீட்டின் தேவைகள்..!
உலகெங்கிலும் உள்ள பொருட்களின் முறையான வகைப்பாட்டிற்காக இந்த அமைப்பு அறிமுகப்படுத்தபட்டுள்ளது. HSN குறியீடு என்பது ஆறு இலக்கக் குறியீட்டால் அடையாளம் காணப்பட்டும், இது 5000+ தயாரிப்புகளை வகைப்படுத்துகிறது மற்றும் உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.HSN இன் முக்கிய நோக்கம், உலகெங்கிலும் உள்ள பொருட்களை முறையாக வகைப்படுத்துவதாகும். இது சரக்குகளின் சீரான வகைப்பாட்டைக் கொண்டுவருகிறது மற்றும் சர்வதேச வர்த்தகத்தை எளிதாக்குகிறது.மொத்த Turnover 5Cr ஆகா இருப்பின் 4 Digit HSN குறியீடு இருக்கவேண்டும். […]