GST என்பது இந்திய அரசால் உருவாக்கப்பட ஒரு நிலையான மற்றும் சீரான வரிவிதிப்பு முறையாகும். ஒரு வணிகம் அல்லது நிறுவனத்தின் வருவாய் 40 லட்சத்திற்கு உட்பட்டு உள்மாநில செயல்முறையாக இருப்பின் GST பதிவு என்பது அவசியமில்லை.
ஒரு வணிக செயல்முறையின் வருவாய் 40 லட்சத்தை தாண்டினாலும் அல்லது வெளி மாநிலங்களுக்கு இடையேயான செயல்முறையாய் இருந்தும் 40 லட்சத்திற்கு உட்பட்டு இருந்தாலும் GST என்பது மிக அவசியமான வரி ஆகும்.
குறிப்பு :
GST கணக்கு ஒருவர் தொடங்கிய பின் மாதாமாதம் தங்களது வரவு செலவு குறிப்புகளை GST கணக்கில் பதிவு செய்ய வேண்டும். ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தேதிக்குள் கணக்குகளை GST யில் சமர்ப்பிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் அபராதம் விதிக்கப்படும்.
GSTIN :
GSTIN என்பது GST செலுத்தும் ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்டுள்ள அடையாள எண் ஆகும். GST செயல்முறை மற்றும் பதிவில், இது ஒரு முக்கியமான திறவுகோல் ஆகும்.
GST வரிவிகிதங்கள் :
தயாரிப்புகள் மற்றும் பொருட்கள் பல வகைகளை சார்ந்தவை. அவற்றின் வகைகளை பொறுத்து அவை அனைத்தும் வித்தியாசமாக வரிவிதிக்கப்படுகின்றன.
வரிசை எண் |
பொருட்கள் |
வரிவிகிதங்கள் |
1 |
வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் |
5% |
2 |
கணினி மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் |
12% |
3 |
ஆடம்பர பொருட்கள் |
18% |
4 |
தங்கம் வெள்ளி போன்ற ஆபரண பொருட்கள் |
28% |
5 |
மற்ற இதர பொருட்கள் மற்றும் சேவை வரி |
3% |
Required Documents
- PAN Card
- Aadhaar Card
- Bank Statement
- Photo
- Rental agreement/EB Bill/ Property tax receipt
Pricing
- Rs. 500/-
- Duration(1 – 7 days)
- Conditions apply