ஒரு வருடத்தில் உங்களுக்கு 10000 ரூபாய்க்கு மேல income tax liability இருக்கு அப்டினா 15th மார்ச் அதுக்குள்ள நீங்க அதை கட்டனும். Senior citizens Tax கட்டுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது நீங்க ஒரே ஆண்டில் 2 கம்பெனியில் வேலை பார்த்திருக்கிங்க அப்டினா 2 employer கிட்ட இருந்து கெடச்ச salary-யயும் கூட்டி Total Tax Liability எவளோ வருதுன்னு பாருங்க அதுல Tax pay பண்றமாதிரி இருக்குதுனா […]