உணவே மருந்து போயி இப்ப மருந்தே உணவு என்றாகிவிட்டது. COVID-ஆல் பல உயிர் இழப்புகளை சந்தித்த நாம் அதற்கு பிறகு தற்போது வெளியில் உண்ணும் உணவின் மூலம் இறப்புகளை சந்தித்து வருகிறோம். அப்படியென்றால் COVID-க்கு முன் உணவால் யாரும் இறக்கவில்லை என்று என்னிடம் கேட்பது எனக்கு கேக்கிறது, ஆனால் இப்போது பார்க்கையில் அப்போ குறைவாகவே இருந்தது என்று நினைக்கிறேன். நாம் அனைவரும் அரசாங்கம் விதித்துள்ள விதிகளை பின்பற்றக்கூடிய, குறிப்பாக FSSAI […]