சிறு தொழில் நிறுவனங்கள் தங்களது தொழிலிற்கான அரசு பதிவு செய்வது அவசியம் ஆகும். நீங்கள் பொதுவாக ஒரு வர்த்தகம் செய்து வந்தாலும் சரி, அல்லது personal loan வாங்க வேண்டும் என்றாலும் MSME பதிவு மிகவும் முக்கியமானதாகும். DOCUMENTS REQUIRED MSME பதிவு செய்வதற்கு தொழில் செய்யும் இடம் மற்றும் தொழில் செய்பவரின் அடிப்படை தகவல்கள் மட்டுமே போதுமானது. மேலும் இது பற்றி ஏதேனும் சந்தேகம் இருப்பின் 89033-30035 என்ற […]
Day: April 25, 2023
GST Monthly Return File பண்ணவில்லையென்றால் GST Cancel ஆகிவிடுமா..?
GST Monthly Return File பண்ணவில்லையென்றால் GST Cancel ஆகிவிடும் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் GST return file பண்ணாலும் GST Cancel ஆகிரும்னு உங்களுக்கு தெரியுமா! Purchase எதுவும் செய்யாமல் Monthly Return-ஐ தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு மேலாக Nil Return ஆக File செய்தால் GST Registration Cancel ஆகிவிடும். அதனால் தேவைப்படுபவர்கள் மட்டும் GST Register செய்யுங்கள். தேவையில்லாமல் GST Register செய்து உங்கள் […]