வருமான வரி தாக்கல் செய்த பின் வருமான வரித்துறையிடம் இருந்து நோட்டீஸ் வந்தால் அதற்கு எப்படி முறையாக பதில் அளிப்பது என்பதில் பலருக்கும் குழப்பம் இருக்கிறது.வருமான வரித்துறை, வரிதாக்கல் செய்தவர்கள் அளித்துள்ள ஆவணங்கள் மற்றும் விவரங்கள் சரியில்லை என சந்தேகம் இருந்தாலும் சரி பார்க்க விரும்பினாலும், சம்பந்தப்பட்ட நபருக்கு நோட்டீஸ் அனுப்புவார்கள்.இதை பொதுவாக ஸ்க்ருடினி நோட்டீஸ் (Scrutiny Notice) என்று கூறுகிறார்கள் இந்த நோட்டீஸ் வந்துவிட்டால் பயப்பட வேண்டாம். சுமூகமாக […]
Category: Income Tax
இணைய தளம் இப்போது தமிழில்
https://intaxseva.com/ இணைய தளம் இப்போது தமிழில்.வழக்கமான இணையத்தளமாக இல்லாமல் மக்கள் வந்து போகும் இணையத்தளமாக வடிவமைத்திருக்கிறோம். தனிநபர் வருமான வரி தாக்கல், ஜிஎஸ்டி வரி தாக்கல், ஒரு ஆரம்ப நிறுவனத்திற்கான அனைத்து சேவைகள், நிறுவனங்களுக்கான வருமானவரி தாக்கல் மற்றும் கணக்கியல் மேலாண்மை உள்ளிட்ட அனைத்து சேவைகளைப் பற்றியும் அதிலுள்ள பிரச்சனைகள், அதற்கான தீர்வுகள், அரசின் புதிய அறிக்கைகள், நிதி நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என அனைத்து செய்திகளை தினமும் இங்கு […]
2021-22 ஆண்டிற்கான வருமான வரி தாக்கல் படிவம்
Assessment Year 2021-22 ஆண்டிற்கான வருமான வரி தாக்கல் படிவம் ITR-1 மற்றும் ITR-4 மட்டும் இப்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. பிற படிவங்கள் விரைவில் வெளியிடுவோம் என்று வருமான வரித்துறை அறிவித்திருக்கிறது. இதில் கொடுமை என்னவென்றால் இந்த படிவங்களை தரவிறக்கம் செய்து தகவல்களை நிரப்பி வைத்துக் கொள்ளலாம் ஆனால் இணையத்தில் தாக்கல் செய்ய முடியாது. அதை இன்னும் திறந்து விடப்படவில்லை. இந்த மாத இறுதிக்குள் அதை செய்து விடுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். […]
Income Tax தாக்கல்
Intaxseva மூலமாக கடந்த இரண்டு வாரங்களாக Income Tax தாக்கல் செய்து கொடுக்கும்போது ஒரு விஷயம் எங்களுக்கு மிகவும் வியப்பாக இருந்தது. தங்களது நிறுவனத்தில் கொடுக்கும் Declaration பண்ணிவிட்டாலே தங்கள் நிறுவனம் தங்களுக்காக ஐடி தாக்கல் செய்கிறார்கள் என்று மிகவும் புத்திசாலி இளைஞர்கள் கூட தவறான புரிதலை கொண்டிருக்கிறார்கள். நிறுவனம் உங்களது வருமானத்திற்கான வரியை பிடிக்கும்போது அதில் எங்கெல்லாம் வரிவிலக்கு பெற உங்களுக்கு வழி இருக்கிறது என்று கேட்டு அதில் […]