EPFO Alert 2025 – முக்கியமாக தெரிஞ்சிக்கணும் விஷயங்கள் PF பணத்தை எடுக்க சரியான காரணம் & ஆவணம் தேவை.
திருமணம், குழந்தை கல்வி, மருத்துவம், வீடு வாங்க/கட்ட – இந்த காரணங்கலுக்காக மட்டுமே சட்டப்படி அனுமதிக்க படுகிறது.
தவறான காரணம் சொல்லி PF advance எடுத்தீங்கனா, EPFO உங்க பணத்தை திருப்பிக் கேட்கலாம் + வட்டி + அபராதம் சேர்த்து வாங்கலாம்.
தவறு பண்ணினா என்ன ஆகும்?
3 வருஷம் வரை புதிய PF advance எடுக்க முடியாது. பழைய advance எடுத்து, அதை சரியாக split பண்ணாம வீணாக்கினா, அது misuse ஆகும்.அப்புறம் withdraw பண்ண PF பணத்தையும், வட்டியையும் திருப்பிக் கொடுக்கணும்.
எப்படிப் PF பணம் எடுக்கலாம்?
Form 19 – Final settlement (ஊதிய காலம் முடிச்சவங்க)
Form 10C ஊழியர் ஓய்வுத் திட்டத்தில் பங்களித்த நபர், தனது ஓய்வுத் தொகையை திரும்பப் பெற ‘படிவம் 10-C’ஐ பயன்படுத்த வேண்டும்.
சில தேவையான விஷயங்கள்:
- UAN active இருக்கணும்.
- Aadhaar, Mobile, PAN link பண்ணிருக்கணும்.
- Bank account update -பண்ணிருக்கணும்.
ஜூன் 2025 முதல், auto-settlement limit ₹1 லட்சம் மற்றும் ₹5 லட்சம் ஆக அதிகரித்துள்ளது. (EPFO office போகாம online-ல settle ஆகும்).”தவறான காரணத்துக்காக PF பணத்தை எடுப்பது தவறு.