நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் Transport-க்கும் GST வரி உள்ளது என்று, இந்த பதிவின் மூலம் GST இல் உள்ள Goods Transport Agency (GTA) என்பதை பற்றி அறிந்துகொள்வோம்.
நாம் சாதாரணமாக ஒரு பொருளை ஏற்றுமதி அல்லது இறக்குமதி செய்ய நாம் Transport Service-ஐ பயன்படுத்துவோம், அப்படி நாம் பயன்படுத்தும் Transport Service க்கு 5% அல்லது 12% GST வரி உள்ளது.
Transport Service செய்பவர்கள் சிலர் GST-யை பதிவு செய்தும் இருப்பர், செய்யமாலும் இருப்பர். GST பதிவு செய்திருப்பவர் Transport Service கட்டணத்துடன் GST வரியையும் சேர்த்து வாங்குவர்.
ஒரு வேளை GST பதிவு செய்யாதிருப்பவரிடம் நாம் Transport Service செய்தால் அவர் நம்மிடமிருந்து Transport Service-க்கான கட்டணத்தை மட்டும் வாங்குவார்.
நாம் வெளி மாநிலத்திலிருந்து ஏற்றுமதி அல்லது இறக்குமதி செய்தால், அவர் நம்மிடமிருந்து Transport Service-க்கான கட்டணத்தை மட்டும் வாங்குவார்.
GST வரியை நாம் தான் செலுத்தவேண்டும்.
மேலும் இது பற்றி ஏதேனும் சந்தேகம் இருப்பின் 81243-30035 என்ற எண்ணிற்கு நேரடியாக எங்களை அழைத்து அல்லது வாட்ஸ்அப் மூலமாக தொடர்புகொள்ளவும் நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம்.