நீங்க உங்களோட income Tax Return File (AY 2024-25)பண்றதுக்கான Last Date டிசம்பர் 31, 2024. ஆனால் எல்லாருமே ஜூலை 31-க்கு முன்னாடியே File பண்ணிருப்பீங்க.ஒரு சிலபேர் இன்னும்,
- Income Tax Return File பண்ணாம இருக்குறவங்க,
- Income Tax Return File தவறுதலாக பண்ணவங்க,
- Income Tax Return File பண்ணி,ஆனால் உங்களோட Investments details காமிக்க Miss பண்ணவங்க,
- share market and mutual fund-ல உங்களுக்கு கிடைக்கிற லாபம்/நஷ்டம் File பண்ணாம இருக்குறவங்க,
- சொத்துக்கள்(property) வாங்கி/விற்பதை காமிக்க Miss பண்ணவங்க,
- Refund குறைவாக எடுத்தவங்க,
- நீங்க Online gaming-ல Win பண்ண amount-யை காமிக்க Miss பண்ணவங்க,
10.நீங்க ஒரு freelancer அல்லது Insurance agent அல்லது professional Work மூலமாக வரும் வருமானத்தை File பண்ணாம இருக்குறவங்க,
- உங்களது Savings bank account-ல அதிகமான பணம் deposit பண்ணும்போது deduct பண்ண TAX-யை, நீங்க Claim பண்ண தவறியிருந்தாலோ,
13.உங்களோட வருமானத்திற்கு கட்டவேண்டிய TAX-யை விட அதிகமாக TAX கட்டி, அதை Claim பண்ண தவறியிருந்தாலோ,
இந்த Category-ல இருக்குறவங்க Already File பண்ணிருந்தாலும் சரி இல்ல இனிமேதான் பண்ணணுனாலும் December 31-2024-குள்ள பண்ணிருங்க. இதற்க்கு Penalty வருமா அப்டினா கண்டிப்பா வரும்.உங்களோட Income 2.5 Laks -5 Laks-க்குள்ள இருந்துச்சுன்னா 1000 ரூபாய், 5Laks மேல இருந்துச்சுன்னா 5000 ரூபாய் கட்டி File பண்ணவேண்டும். ஒருவேளை நீங்க ஜூலை 31,2024 முன்னாடியே File பண்ணிருந்திங்கனா Without Penalty-ல Revised Return பண்ணிக்கலாம்.