ஆதார் மற்றும் பான் கார்டு இணைப்பதற்கான கடைசி நாள் மார்ச் 31st-ஆக இருந்தநிலையில் அவசரஅவசரமாக மார்ச் 31-க்குள் இணைப்பதற்காக அனைவரும் அலைந்திருப்பீர்கள். இதுவரையிலும் இரண்டையும் இணைக்காதவர்களுக்கு ஒரு “நற்செய்தி” வந்துள்ளது.
நற்செய்தி என்னவென்றால் ஆதார் மற்றும் பான் கார்டு இணைப்பதற்கான கடைசி நாள் 30th ஜூன் வரை அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டையும் இணைக்காதவர்கள் உடனே இணைத்துவிடுங்கள்.
மேலும் இது பற்றி ஏதேனும் சந்தேகம் இருப்பின் 89033-30035 என்ற எண்ணிற்கு நேரடியாக எங்களை அழைத்து அல்லது வாட்ஸ்அப் மூலமாக தொடர்புகொள்ளவும் நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம்.