குரல் கட்டளை பயன்படுத்தி மொபைல் போனில் பல்வேறு செயல்களை இதுவரையில் செய்துகொண்டு வந்துள்ளோம் அதே பாணியில், குரல் கட்டளை பயன்ப்படுத்தி UPI மூலம் பணம் பரிவர்த்தனை செய்யும் புது பயன்பாட்டை அறிமுகப்படுத்தவுள்ளது. ஏப்ரல் முதல் தனிநபர்கள் குரல் கட்டளை மூலம் UPI பரிவர்த்தனைகளை செய்ய முடியும். இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI), ஒரு சுற்றறிக்கையில், வங்கிகள், பணம் செலுத்தும் சேவை வழங்குநர்கள் மற்றும் பிற பங்குதாரர்கள் ‘ஹலோ! UPI’ […]
