ஆதார் மற்றும் பான் கார்டு இணைப்பதற்கான கடைசி நாள் மார்ச் 31st-ஆக இருந்தநிலையில் அவசரஅவசரமாக மார்ச் 31-க்குள் இணைப்பதற்காக அனைவரும் அலைந்திருப்பீர்கள். இதுவரையிலும் இரண்டையும் இணைக்காதவர்களுக்கு ஒரு “நற்செய்தி” வந்துள்ளது. நற்செய்தி என்னவென்றால் ஆதார் மற்றும் பான் கார்டு இணைப்பதற்கான கடைசி நாள் 30th ஜூன் வரை அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டையும் இணைக்காதவர்கள் உடனே இணைத்துவிடுங்கள். மேலும் இது பற்றி ஏதேனும் சந்தேகம் இருப்பின் 89033-30035 என்ற எண்ணிற்கு நேரடியாக எங்களை […]
Tag: #pan
மார்ச் 31,2023 முதல் பான் கார்டு செல்லாத..?
ஆதார் மற்றும் பான் கார்டு இணைப்பதற்கு இன்னும் ஒன்பது நாள்கள் மட்டுமே உள்ளது. ஆகையால், வருகின்ற மார்ச் 31,2023-குள் ஆதார் மற்றும் பான் கார்டு இணைக்காதவர்கள் உடனே அபராதம் ரூ 1000 செலுத்தி இணைத்துவிடுங்கள், இல்லையென்றால் உங்களது பான் கார்டு செல்லாததாகிவிடும் மேலும் இணைக்காத பான் கார்டுயை எதற்கும் ஆதாரமாக காட்டமுடியாது. ஆனால், அபராதம் ரூ 1000 செலுத்தினாலும் இரண்டையும் இணைப்பதற்கான Link-யை மூன்று அல்லது நான்கு நாள்களுக்கு பிறகே […]
Adhaar-இல் பெயரை வைத்து புதிதாக Pan Card எடுக்கமுடியாது…?
உங்கள் Adhaar மற்றும் Pan Card-யை இணைக்கவேண்டுமெனில் Adhaar மற்றும் Pan Card-இல் உங்கள் பெயர் எந்தவித மாற்றமும் இன்றி ஒரே மாதிரியாக இருக்கவேண்டும். தற்பொழுது எங்களிடம் Adhaar மற்றும் Pan Card-யை link செய்ய வரும் வாடிக்கையாளர்களிடம் இருந்து கற்றுக்கொண்டதை வைத்து உங்களுக்கு சொல்கிறேன். Adhaar-இல் உங்கள் பெயர் எப்படி உள்ளதோ அதேபோல்தான் Pan Card-லும் கொடுக்கவேண்டும், அப்பொழுதான் இரண்டையும் link செய்யமுடியும். Adhaar மற்றும் Pan-இல் உங்கள் […]
March 31, 2023, பிறகு Pan card செல்லாததாகிவிடுமா,இதை பார்த்தவுடன் “என்னப்பா சொல்லுற” என்று ஆச்சரியமாக பார்ப்பீர்கள். தற்பொழுது ஆதார் மற்றும் பான் கார்டு இணைப்பது கட்டாயமாக்கப்படுள்ளது. இதுவரையிலும் ஆதார் மற்றும் பான் கார்டு இணைக்காமல் இருந்தால் உடனே இணைத்து விடுங்கள், இல்லையென்றால் உங்களது பான் கார்டு செல்லாததாகிவிடும். ஆதார் மற்றும் பான் கார்டு இணைக்காமல் இருந்தால் ஏற்படும் விளைவுகள் : 1.பான் கார்டை அடையாளச் சான்றாகப் பயன்படுத்த முடியாது. […]
Company-க்கும் PAN Card எடுக்கவேண்டுமா..?
இந்தியாவில் இணைக்கப்பட்டு வணிகம் செய்து வருமானம் ஈட்டும் எந்தவொரு நிறுவனமும் கட்டாயமாக PAN Card பெற வேண்டும். நிறுவனத்தின் அனைத்து பரிவர்த்தனைகளின் போதும், விலைப்பட்டியல்கள் மற்றும் பிற பதிவுகளிலும் PAN எண் குறிப்பிடப்பட வேண்டும். விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் ; -கம்பனிப் பதிவாளரினால் வழங்கப்பட்ட கம்பனியின் ஒருங்கிணைப்புச் சான்றிதழின் படிவம். -பதிவு செய்யப்பட்ட அலுவலகம் அமைந்துள்ள நிறுவனத்தின் முகவரிச் சான்று தேவைப்படுகிறது. -கம்பனிக்கு இந்தியாவில் அலுவலகம் இல்லையெனில், கம்பனியின் பதிவு […]
பான் எண்ணை ஆதாருடன் இணைப்பதில் தாமதம் வேண்டாம்..!
வருமான வரிச் சட்டம், 1961 இன் படி, விலக்கு பிரிவின் கீழ் வராத அனைத்து பான் வைத்திருப்பவர்களும் 31.3.2023 க்குள் தங்கள் பான் எண்ணை ஆதாருடன் இணைப்பது கட்டாயமாகும்.1.04.2023 முதல், இணைக்கப்படாத பான் செயல்படாது. தாமதிக்க வேண்டாம், இன்றே இணைக்கவும்!