வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 115BB வரி செலுத்துபவரின் மொத்த வருமானம், லாட்டரி, குறுக்கெழுத்து புதிர், குதிரைப் பந்தயம் உட்பட பந்தயம் ஆகியவற்றின் மூலம் கிடைக்கும் வருமானத்தை உள்ளடக்கியது. பந்தய குதிரைகளை வைத்திருக்கும் மற்றும் பராமரித்தல், சீட்டாட்டம் அல்லது பிற விளையாட்டு அல்லது சூதாட்டம் ஆகியவற்றிலிருந்து, கிடைக்கும் அத்தகைய வருமானம் 30% விகிதத்தில் வரி விதிக்கப்படும். 30% வரி விகிதம் என்பது , மொத்த வருமானம் அடிப்படை […]
Tag: #online
E-Commerce வளர்ச்சியால் என்ன பயன்..?
தற்பொழுது நுகர்வோர்கள் ஆன்லைன் மூலம் பொருள்களை வாங்க விரும்புகின்றனர், அதனால் இப்பொது eCommerce வளர்ச்சி அதிகரித்துள்ளது. eCommerce-இன் வளர்ச்சியால் மூன்றாம் தரப்பினரின் பங்களிப்பு குறைகிறது, மேலும் பொருள்கள் நேரடியாக Customers-யிடம் விற்பனைசெய்யப்படுகிறது. E-Commerce வளர்ச்சியானது நுகர்வோரின் வாங்கும் பழக்கம் மற்றும் வணிகங்களின் வருவாய் மாதிரிகளில் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. பிராண்டுகள் இப்போது மூன்றாம் தரப்பினர் வழியாக செல்வதை விட வாடிக்கையாளருக்கு நேரடியாக விற்க விரும்புகின்றன, மேலும் வாடிக்கையாளர்களும் வணிகங்களிலிருந்து நேரடியாக […]
Company-க்கும் PAN Card எடுக்கவேண்டுமா..?
இந்தியாவில் இணைக்கப்பட்டு வணிகம் செய்து வருமானம் ஈட்டும் எந்தவொரு நிறுவனமும் கட்டாயமாக PAN Card பெற வேண்டும். நிறுவனத்தின் அனைத்து பரிவர்த்தனைகளின் போதும், விலைப்பட்டியல்கள் மற்றும் பிற பதிவுகளிலும் PAN எண் குறிப்பிடப்பட வேண்டும். விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் ; -கம்பனிப் பதிவாளரினால் வழங்கப்பட்ட கம்பனியின் ஒருங்கிணைப்புச் சான்றிதழின் படிவம். -பதிவு செய்யப்பட்ட அலுவலகம் அமைந்துள்ள நிறுவனத்தின் முகவரிச் சான்று தேவைப்படுகிறது. -கம்பனிக்கு இந்தியாவில் அலுவலகம் இல்லையெனில், கம்பனியின் பதிவு […]