வணிக விரிவாக்கம்: உங்கள் சேவைகள் அல்லது தயாரிப்புகளை உலகளாவிய சந்தைக்கு எடுத்துச் செல்லவும், உங்கள் வணிகங்களை வளர்க்கவும் IEC உங்களுக்கு உதவுகிறது. பல நன்மைகளைப் பெறுதல்: நிறுவனங்கள் தங்கள் IEC பதிவின் அடிப்படையில் DGFT, ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில், சுங்கம் போன்றவற்றிலிருந்து தங்கள் இறக்குமதி/ஏற்றுமதியின் பல நன்மைகளைப் பெறலாம். ரிட்டர்ன் தாக்கல் இல்லை: எந்த வருமானத்தையும் தாக்கல் செய்யத் தேவையில்லை. IEC ஒதுக்கப்பட்டவுடன், அதன் செல்லுபடியை நிலைநிறுத்துவதற்கு எந்த விதமான […]
Tag: #iecode
IE Code எதற்காக எடுக்கவேண்டும்..?
IE Code ஆனது இறக்குமதியாளர் ஏற்றுமதியாளர் குறியீடு என்றும் அழைக்கப்படுகிறது. இந்திய பிராந்தியத்தில் இறக்குமதி மற்றும் ஏற்றுமதியைக் கையாளும் வணிகத்தைத் தொடங்க நிறுவனங்கள் மற்றும் வணிகங்கள் இந்த குறியீட்டைப் பெறுவது கட்டாயமாகும். இந்த குறியீடு இல்லாமல் ஏற்றுமதி அல்லது இறக்குமதி வணிகத்தை பண்ண முடியாது. Import and Export code எந்தெந்த சுழ்நிலையில் தேவையானது என்றால் ;இறக்குமதியாளர் வெளிநாட்டிலிருந்து consignment வாங்கும்போது customs-இல் clearance வாங்குவதற்கும்,ஏற்றுமதியாளர் இந்தியாவில் இருந்து வெளிநாட்டிற்கு […]
Digital Signature எதற்காக எடுக்கவேண்டும்..?
Digital Signature என்றால் என்ன என்று ஒரு நண்பர் கேட்டிருந்தார். அதற்கான விளக்கம் நீங்கள் ஒரு விஷயத்திற்கு ஒப்புக்கொள்கிறீர்கள் என்பதை எழுத்துபூர்வமாக பதிய கையெழுத்தை பயன்படுத்துகிறீர்கள். ஒவ்வொருவர் கையெழுத்தும் வித்தியாசம் இருக்கும் என்ற அடிப்படையில் மூன்று நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இன்று டிஜிட்டல் உலகில் ஒவ்வொருவருக்கும் கைபேசி வந்தவுடன் அந்த எண்ணிற்கு ஒரு OTP கொடுத்து அதை ஒப்பமாக எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால் அதிலும் சிக்கல் என்னவென்றால் சம்பந்தப்பட்டவரின் கைபேசி இருந்தால் […]