பூஜ்ஜிய-மதிப்பீடு(Zero Rated) செய்யப்பட்ட விநியோகத்தின் கீழ், வெளியீட்டு விநியோகங்கள் மற்றும் விநியோகத்தில் பயன்படுத்தப்படும் உள்ளீடுகள் அல்லது உள்ளீட்டு சேவைகள் ஜிஎஸ்டியில் இருந்து இலவசம்.பூஜ்ஜிய மதிப்பீடு செய்யப்பட்ட பொருட்களுக்கு உள்ளீடுகள் மற்றும் உள்ளீட்டு சேவைகளின் வரவு அனுமதிக்கப்படுகிறது.மேலும் பொருட்கள் விலக்கு அளிக்கப்பட்ட இடங்களிலோ அல்லது வரி செலுத்தாமல் விநியோகம் செய்யப்பட்டாலோ, உள்ளீடுகள் மற்றும்/அல்லது உள்ளீட்டு சேவைகள் மீது செலுத்தப்பட்ட வரிகள் திரும்பப் பெறப்படும்.பெரும்பாலும், பூஜ்ஜிய மதிப்பீட்டில் உள்ள பொருட்கள் மற்றும் சேவைகள் […]
Tag: #gstr9a
GST Return Filing இல் Business-to-Business (B2B) பற்றி தெரிந்துகொள்வோம்..!
B2B என்பது மொத்த விற்பனையாளர் மற்றும் சில்லறை விற்பனையாளர் போன்ற ஒரு வணிகத்திற்கும் மற்றொரு வணிகத்திற்கும் இடையே நடத்தப்படும் பரிவர்த்தனை அல்லது வணிகமாகும்.பரிவர்த்தனைகள் விநியோகச் சங்கிலியில் நடக்கின்றன, அங்கு ஒரு நிறுவனம் மற்றொரு நிறுவனத்திடமிருந்து மூலப்பொருட்களை உற்பத்திச் செயல்பாட்டில் பயன்படுத்திக்கொள்ளும். அவ்வாறு மூலப்பொருட்களை கொண்டு செய்து முடிக்கப்பட்ட தயாரிப்புகள் வணிகத்திலிருந்து நுகர்வோர் பரிவர்த்தனைகள் மூலம் தனிநபர்களுக்கு விற்கப்படலாம்.அந்த பரிவர்த்தனை Register person to Register personக்கு இடையில் நடந்தால் நாம் […]
GST Monthly Return File பண்ணவில்லையென்றால் GST Cancel ஆகிவிடுமா..?
GST Monthly Return File பண்ணவில்லையென்றால் GST Cancel ஆகிவிடும் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் GST return file பண்ணாலும் GST Cancel ஆகிரும்னு உங்களுக்கு தெரியுமா! இதை படித்ததும் உங்களுக்கு “File பண்ணாலும் தப்பு பண்ணலைனாலும் தப்பு என்ன தாண்டா சொல்ல வரேனு தோனும்”. Monthly Return-ஐ தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு மேலாக Nil Return ஆக File செய்தால் GST Registration Cancel ஆகிவிடும். மேலும் […]
Annual Return யாரெல்லாம் தாக்கல் செய்யவேண்டும்..?
GST Register செய்தவர்கள் மாதமாதம் GSTR-1 மற்றும் GSTR-3B மட்டுமே தாக்கல் செய்திருப்பீர்கள். அதைத்தவிர்த்து, GSTR-9 அதாவது Annual Return தாக்கல் செய்யவும் வேண்டும். இதை பற்றி உங்களுக்கு தெரியுமா, இந்த பதிவில் Annual Return அப்டினா என்னனு பாக்கலாம். Annual Return அப்படிங்கிறது நீங்கள் Financial Year-இல் செய்த மொத்த Inward மற்றும் Outward Supply-காண Statement-யை Submit செய்யவேண்டும். இத நாம மாதமாதம் GSTR-1 மற்றும் GSTR-3B […]