2025 Tax slap-லாம் மாறப்போகுதுனு பேசிட்டு இருகாங்க. 2025-ல இருந்து DTC (Direct Tax Code) நடைமுறைக்கு வரப்போகுதுனு சொல்ராங்க. அப்படி கொண்டுவந்தா என்னென்ன changes இருக்கணும்னு பாக்கலாம்.
அதுக்கு முன்னாடி அமெரிக்கா தேர்தல் பிரச்சாரத்தின் போது கமலா ஹாரிஸ் Capital Gain Tax-அ 44% அதுமட்டும்மில்லாமல் Unrealized Capital Gain-க்கான Tax-அ 25% increase பண்ணப்போறதா சொன்னாங்க, அதுனால தேர்தல் முடிவு என்ன ஆச்சுன்னு தெரியும்ல தேர்தலில் தோல்வியை தழுவுனாங்க.
இதே மாதிரிதான் இப்போ tax slap-ல Direct Tax Code கொண்டுவரப்போறதா சொல்லிருக்காங்க. 2009-லையே Direct Tax Code implement பண்ண government பாத்தாங்க. அத 2010-ல பார்லிமென்ட்ல discuess-வும் பண்ணாங்க. ஆனா அந்த time-ல GST கொண்டுவரதுல focus-அ இருந்ததுனால இத தள்ளி வச்சுட்டாங்க.
இப்ப இந்த Direct Tax Code-ல என்னென்ன changes-லாம் கொண்டுவரலாம்னு பேசிட்டு இருக்காங்கனு பாப்போம்.
1.நாம follow பண்ணிக்கிட்டு இருக்குற இந்த income tax law 1961-ல நடைமுறைப்படுத்துனாங்க. இது ரொம்ப பழைய tax முறை. இந்த பழைய tax முறைல LIC-ல இருந்து கிடைக்குற Maturity Amount-க்கு எந்த வித tax-வும் இல்ல, ஆனா இந்த புதிய tax-ல LIC-ல இருந்து கிடைக்குற Maturity Amount-க்கு 5%-tax pay பண்ணனும்.
2.இப்பவரைக்கும் இந்தியாவோட highest tax slap-அ இருக்குறது 30%, அத 35%-அ increase பண்ணப்போறதா சொல்ராங்க. அப்போ நீங்க இப்போ high tax pay slap-ல இருந்தீங்கனா இன்னும் அதிகமா tax pay பண்ணனும்.
3.Exemption இருக்குற health and lic நீக்கப்போறாங்கனு பேசிக்கிறாங்க, ஆனா இது உண்மையானு பட்ஜெட் தாக்கலதான் தெரியவரும்.
4.Resident and Non-resident பற்றி தெரியும். இத தவிர்த்து ordinary resident அப்டினு ஒன்னு இருக்கு. இதுல குழப்பமே வேணாம் அப்டினு ordinary resident-அ நீக்கிட்டு Resident and Non-resident மட்டும் வச்சுக்கிறப்போறாங்க.
5.Capital gain-அ normal income-குள்ள கொண்டுவரப்போறாங்க. அப்போ உங்களோட income-க்கான tax slap எதுவோ அந்த tax-அ தான் pay பண்ற மாறி இருக்கும்.
6.Domestic Company Profit-ல இருந்து 25%-வும் மற்றும் Foreign Company 40%-வும் tax பண்ணவேண்டியதா இருந்துச்சு.இப்போ அத இரண்டையும் ஒரே tax slap-ல கொண்டுவரப்போறாங்களாம்.
7.Income Tax act 1961-படி financial statement-அ 2 time period அதாவது previous year and assessment year-னு analyze பண்ணுவாங்க. இது மக்களிடையே நிறையே குழப்பமா இருக்குனு Financial year-அ மட்டும் வச்சுக்கப்போறாங்க.
9.Old and New direct tax code இரண்டுளையும் change ஆகாத ஒரே விஷயம் political party-க்கு கொடுக்கிற donation amount-க்கு tax கிடையாது. ஆனா நாம use பண்ற பொருள் அப்புறம் எல்லா transaction tax பண்ணனும்.
10.TDS and TCS இந்த இரண்டையும் எல்லா விதமான income-க்கு Direct Tax Code-ல pay பண்ணனும்னு சொல்லுறாங்க.
Government நம்ம profit ஆன income-ல shares-அ எடுத்துப்பாங்க. ஆனா நம்ம losses-ல shares பன்னிக்கமாட்டாங்க.
இது எல்லாம் எப்படி கொண்டுவரப்போறாங்கனு 2025 பட்ஜெட் தாக்கல் தெரியவந்துரும்.