நண்பர் ஒருவர் ஹோட்டல் ஒன்று நடத்திக்கொண்டிருந்தார், நல்லாதான் போயிக்கொண்டிருந்தது ஒருநாள் உணவு பாதுகாப்பு துறையிலிருந்து ஆய்வு வந்ததில் அவர் FSSAI Certificate எடுக்கவில்லை என்று அவருக்கு அபராதம் விதித்தனர். அவருக்கு FSSAI Certificate என்றால் என்னவென்று தெரியவில்லை.பிறகு அந்த நண்பர் எங்களை அணுகி FSSAI பற்றி கேட்டறிந்தார் மற்றும் அவர் தனக்கும் FSSAI எடுத்துத்தருமாறு கூறினார்.நாங்கள் அவருக்கு FSSAI Certificate எடுத்துக்கொடுத்தோம்.அவர் இவ்வளவுதானா என்று ஆச்சரியத்துடன் கேட்டார்,இது முன்னமே தெரிந்திருந்தால் வீணாக […]
Tag: #turnover
GST-இல் ITC-யை(உள்ளீட்டு வரி) பயன்படுத்த முடியாத..?
நீங்கள் GST Registration செய்துள்ளீர்களா அப்ப இத கொஞ்சம் தெரிஞ்சுக்கோங்க, GST Registration செய்துவிட்டால், அவ்வளவுதான் என்று நினைத்து விடாதீர்கள் மாதாமாதம் GST Return தாக்கல் செய்யவேண்டும். GST Return தாக்கல் செய்யாவிட்டால் நாளொன்றுக்கு அபராதம் விதிக்கப்படும். நீங்கள் அபராதம் காட்டாமல் இருக்கவேண்டும் என்றால் மாதாமாதம் தவறாமல் GST Return தாக்கல் செய்துவிடுங்கள், இல்லையென்றால் “அப்பறம் வருத்தப்படுவீங்க”. GST சட்டங்களின்படி, தாமதக் கட்டணம் என்பது GST ரிட்டன்களைத் தாமதமாக தாக்கல் […]
GST பதிவு செய்யவில்லை என்றால் அபராதமா, “என்னன்னே சொல்றிங்க”..!
GST பதிவு செய்யவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படுமா, இதை கேட்டவுடன் Covid time-இல் Trend ஆன “என்னன்னே சொல்றிங்க” MEME-தான் நினைவுக்கு வருகிறது. பொதுவாக ஒரு தொழில் நடத்துபவர் அவர் விருப்பப்பட்டால் GST Register செய்துகொள்ளலாம். ஆனால், நிதியாண்டில் உங்களின் Turn Over 10 lakh-க்கு மேல் போகும்போது GST சட்டத்தின் கீழ் பதிவு செய்வது அவசியமாகும். இன்றைய நடைமுறையில், GST Registration என்பது அவசியமாக கருதப்படுகிறது. இருந்தாலும், Current […]
HSN குறியீட்டின் தேவைகள்..!
உலகெங்கிலும் உள்ள பொருட்களின் முறையான வகைப்பாட்டிற்காக இந்த அமைப்பு அறிமுகப்படுத்தபட்டுள்ளது. HSN குறியீடு என்பது ஆறு இலக்கக் குறியீட்டால் அடையாளம் காணப்பட்டும், இது 5000+ தயாரிப்புகளை வகைப்படுத்துகிறது மற்றும் உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.HSN இன் முக்கிய நோக்கம், உலகெங்கிலும் உள்ள பொருட்களை முறையாக வகைப்படுத்துவதாகும். இது சரக்குகளின் சீரான வகைப்பாட்டைக் கொண்டுவருகிறது மற்றும் சர்வதேச வர்த்தகத்தை எளிதாக்குகிறது.மொத்த Turnover 5Cr ஆகா இருப்பின் 4 Digit HSN குறியீடு இருக்கவேண்டும். […]