உயர்கல்வி, வெளிநாட்டில் பயில்வதற்க்காக வாங்கிய கல்வி கடன் வாங்கியிருந்தால் அதற்கு நீங்கள் வரி விலக்கு பெறவேண்டுமென்றால், அதை Section 80E-யில் நீங்கள் செலுத்தும் வரிக்கு விலக்கு கோர முடியும். கல்விக் கடன் உங்கள் வெளிநாட்டு படிப்புக்கு நிதியளிப்பது மட்டுமல்லாமல், அது உங்களுக்கு நிறைய வரியையும் மிச்சப்படுத்த உதவும். நீங்கள் கல்விக் கடன் பெற்று அதை திருப்பிச் செலுத்துகிறீர்கள் என்றால், அந்த கல்விக் கடனுக்கு செலுத்தப்பட்ட வட்டி பிரிவு 80 இ […]