தீபாவளி சீசன் பரிசு வருவதால், என்ன வகையான பொருள்களுக்கு வரி விதிக்கப்படலாம் என்று நீங்கள் யோசிக்கலாம். எந்த வகையான பொருள்களுக்கு வரி விதிக்கப்படுகிறது மற்றும் எந்தெந்த பொருட்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வதற்கு இந்தக் கட்டுரை உதவும். நிபுணர்களின் கூற்றுப்படி, உறவினர்களிடமிருந்து பெறப்படும் தீபாவளி பரிசுகளுக்கு வருமான வரிச் சட்டத்தின் (ITA) கீழ் முழுமையாக விலக்கு அளிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், உறவினரைத் தவிர வேறு ஒருவரிடமிருந்து பெறப்படும் 50,000 ரூபாய்க்கு மேல் […]
Tag: #moneytransfer
ஏப்ரல் முதல் குரல் கட்டளை மூலம் UPI பரிவர்த்தனைகள்..!
குரல் கட்டளை பயன்படுத்தி மொபைல் போனில் பல்வேறு செயல்களை இதுவரையில் செய்துகொண்டு வந்துள்ளோம் அதே பாணியில், குரல் கட்டளை பயன்ப்படுத்தி UPI மூலம் பணம் பரிவர்த்தனை செய்யும் புது பயன்பாட்டை அறிமுகப்படுத்தவுள்ளது. ஏப்ரல் முதல் தனிநபர்கள் குரல் கட்டளை மூலம் UPI பரிவர்த்தனைகளை செய்ய முடியும். இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI), ஒரு சுற்றறிக்கையில், வங்கிகள், பணம் செலுத்தும் சேவை வழங்குநர்கள் மற்றும் பிற பங்குதாரர்கள் ‘ஹலோ! UPI’ […]