15.08.2024 சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் அனைவருக்கும் குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்கும் வகையில் முதற்கட்டமாக “1000 முதல்வர் மருந்தகங்கள்” அமைக்கப்படும் என்று அறிவித்தார். இத்திட்டத்தினை செல்படுத்துவதன் தொடர்பாக 29.10.2024 அன்று முதலமைச்சர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் முதல்வர் மருந்தகம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் குறித்து கூட்டுறவு துறை மற்றும் தமிழ்நாடு மருத்துவ சேவை கழகம் ஆகியோருக்கு அறிவுரை வழங்கினார். முதல்வர் மருந்தகத்திற்கு தேவையான பொதுப்பெயர் (ஜெனரிக்) மருந்துகள் […]
Tag: #medicalclaim
மருத்துவ காப்பீடு எவ்வாறு செயல்படுகிறது..!
மருத்துவ காப்பீடு என்பது திடீரென்று நமக்கு உடனலகோலாரோ, விபத்தோ அல்லது சீரியஸ் ஆனா ஏதும் மருத்துவ செலவுகள் வந்தால், அப்பொழுது நம்முடைய கையில் பணம் இல்லையென்றால் இந்த மருத்துவ காப்பீடை வைத்து மருத்துவ செலவுகளை பார்த்துக்கொள்ளலாம். மருத்துவ செலவுகள் ஏதேனும் வந்த பிறகு மருத்துவ காப்பீடு எடுத்துருக்கலாமே என்று எண்ணி வருந்துவை விட, முன்னேற “வருமுன் காப்பதே சிறந்தது” என்ற பழமொழிக்கு ஏற்ப மருத்துவ காப்பீடு எடுத்துக்கொள்வது நன்று. மருத்துவ […]