உஷார் மக்களே,சமீபகாலமாக ATM Call மோசடி அதிகரித்து வருகிறது, அதன் வரிசையில் தற்பொழுது Fake Email மோசடியும் அதிகரித்து கொண்டுவருகிறது. Fake Email மோசடியானது வருமான வரித்துறையையும் விட்டுவைக்கவில்லை, தற்பொழுது வருமான வரித்துறையிலிருந்து பணம் கட்டுமாறும் அல்லது உங்களுக்கு Refund Amount உள்ளது அதை பெறுவதற்கு கீழேயுள்ள “Link”-யை Click செய்யவும் என்றும் Fake-ஆக Mail-களை அனுப்பி நூதனமாக,மோசடியில் ஈடுபட்டுவருகின்றனர். இருதினங்களுக்கு முன்பாக எங்களது வாடிக்கையாளர் ஒருவர் வருமான வரித்துறையிலிருந்து […]
Tag: #link
Adhaar-இல் பெயரை வைத்து புதிதாக Pan Card எடுக்கமுடியாது…?
உங்கள் Adhaar மற்றும் Pan Card-யை இணைக்கவேண்டுமெனில் Adhaar மற்றும் Pan Card-இல் உங்கள் பெயர் எந்தவித மாற்றமும் இன்றி ஒரே மாதிரியாக இருக்கவேண்டும். தற்பொழுது எங்களிடம் Adhaar மற்றும் Pan Card-யை link செய்ய வரும் வாடிக்கையாளர்களிடம் இருந்து கற்றுக்கொண்டதை வைத்து உங்களுக்கு சொல்கிறேன். Adhaar-இல் உங்கள் பெயர் எப்படி உள்ளதோ அதேபோல்தான் Pan Card-லும் கொடுக்கவேண்டும், அப்பொழுதான் இரண்டையும் link செய்யமுடியும். Adhaar மற்றும் Pan-இல் உங்கள் […]
March 31, 2023, பிறகு Pan card செல்லாததாகிவிடுமா,இதை பார்த்தவுடன் “என்னப்பா சொல்லுற” என்று ஆச்சரியமாக பார்ப்பீர்கள். தற்பொழுது ஆதார் மற்றும் பான் கார்டு இணைப்பது கட்டாயமாக்கப்படுள்ளது. இதுவரையிலும் ஆதார் மற்றும் பான் கார்டு இணைக்காமல் இருந்தால் உடனே இணைத்து விடுங்கள், இல்லையென்றால் உங்களது பான் கார்டு செல்லாததாகிவிடும். ஆதார் மற்றும் பான் கார்டு இணைக்காமல் இருந்தால் ஏற்படும் விளைவுகள் : 1.பான் கார்டை அடையாளச் சான்றாகப் பயன்படுத்த முடியாது. […]
பான் எண்ணை ஆதாருடன் இணைப்பதில் தாமதம் வேண்டாம்..!
வருமான வரிச் சட்டம், 1961 இன் படி, விலக்கு பிரிவின் கீழ் வராத அனைத்து பான் வைத்திருப்பவர்களும் 31.3.2023 க்குள் தங்கள் பான் எண்ணை ஆதாருடன் இணைப்பது கட்டாயமாகும்.1.04.2023 முதல், இணைக்கப்படாத பான் செயல்படாது. தாமதிக்க வேண்டாம், இன்றே இணைக்கவும்!