நம்மில் பலருக்கும் இன்றுவரை வருமான வரித்துறையில் “ஒரே குழப்பமாக இருக்குல” என்பதுபோல் இருக்கும் விஷயம் Financial Year-கும் மற்றும் Assessement Year-கும் வித்தியாசம் என்ன என்பதுதான். இரு தினங்களுக்கு முன்பாக ஒரு வாடிக்கையாளர் எங்களுக்கு அழைத்து ” சார் எனக்கு IT-ல் இருந்து நோட்டீஸ் வந்திருக்கிறது. பாத்தீங்களா நான் அப்போவே சொன்னேன்ல.. என்று ரொம்பவும் புலம்ப ஆரம்பித்துவிட்டார்.” சார் பொறுங்க அதில் என்ன இருக்கு என்று பார்த்து விட்டு சொல்கிறோம் […]
Tag: #income
மூத்த குடிமக்களாக (60 வயதுக்கு மேல்) இருந்தால் ரூ 50,000 வரை சேமிக்கலாமா..?
மூத்த குடிமக்களாக (60 வயதுக்கு மேல்) இருந்தால் ரூ 50,000 வரை சேமிக்கலாமா..? இதை பார்த்தவுடன் கலகலப்பு படத்தில் சந்தானம் “அது எப்படி திமிங்கலம்” என்று கேட்பார், அதே போல் தான் நீங்களும் ஆச்சரியமாக பார்ப்பீர்கள். அது எப்படி என்று சொல்கிறேன் கொஞ்சம் கேளுங்க, மூத்த குடிமக்களின் சேமிப்பு வங்கி கணக்கில் வட்டி ஏதும் பிடித்திருந்தால், வருமான வரித்துறையில் உள்ள பிரிவு 80TTB-இன் மூலம் ரூ 50,000 வரை வரி […]
சேமிப்பு வங்கி கணக்கு வைத்திருந்தால் ரூ .10,000 வரை சேமிக்கலாமா..!
நாம் அனைவரும் சேமிப்பு வங்கி கணக்கு வைத்துள்ளோம், சேமிப்பு வங்கி கணக்கு வைத்திருந்தால் ரூ .10,000 வரை லாபம் பெறலாம் என்று நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்..? நம் அனைவருக்கும் சேமிப்பு வங்கிக் கணக்கு உள்ளது, ஆனால் பெறப்படும் வட்டிக்கு ‘பிற மூலங்களிலிருந்து வரும் வருமானம்’ என்ற தலைப்பின் கீழ் வரி விதிக்கப்படுகிறது என்பது நம்மில் பெரும்பாலோருக்குத் தெரியாது. இருப்பினும், ரூ .10,000 வரை பெறப்பட்ட வட்டிக்கு நீங்கள் வரிகளை […]
மின்சார வாகனங்கள் வாங்குவதற்காக வாங்கிய கடனுக்கான வட்டிக்கு விலக்கு அளிக்கப்படுமா..!
2019-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் எலெக்ட்ரிக் வாகனங்கள் வாங்குவதற்கான ஊக்கத்தொகையை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் மேம்பட்ட பேட்டரி மற்றும் பதிவு செய்யப்பட்ட மின்சார வாகனங்கள் ஊக்குவிக்கப்படும் என்று பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். AY 2020-21 முதல் மின்சார வாகனங்கள் வாங்குவதற்காக வாங்கிய கடனுக்கான வட்டிக்கு விலக்கு அளிக்கும் புதிய பிரிவு 80EEB அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பிரிவு 80EEB-யின் அம்சங்கள்: Eligibility criteria: ரூ .1,50,000 வரையிலான […]
வீட்டுச் சொத்து வருமானத்திலிருந்து விலக்குகள் – பிரிவு 24..!
வீடு வாங்குவது என்பது பெரும்பாலான இந்தியர்களுக்கு மிகவும் பொதுவான நீண்டகால முதலீட்டு இலக்குகளில் ஒன்றாகும். ஒருவரின் வருமானத்தின் பெரும்பகுதி வீட்டுக் கடன் EMI-க்கு செல்கிறது. எனவே, வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 24 இன் கீழ் வீட்டுச் சொத்துக்களுக்கு அரசாங்கம் ஏராளமான வரி சலுகைகளை வழங்கியுள்ளது. வீட்டுச் சொத்தில் இருந்து கிடைக்கும் வருமானம்: வருமான வரிச் சட்டம், 1961 இன் ‘வீட்டு சொத்துக்களிலிருந்து வருமானம்’ என்ற தலைப்பின் கீழ் பின்வரும் […]