நியூயார்க் / சென்னை: உலகப் பொருளாதார சந்தைகளில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் (US Federal Reserve) FOMC கூட்டத்தின் முடிவுகள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவில் தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், வட்டி விகிதத்தை 0.25% (25 basis points) உயர்த்த ஃபெடரல் ரிசர்வ் வங்கி (Federal Reserve Bank) ஒருமனதாக முடிவெடுத்துள்ளது. இதன் மூலம் அமெரிக்காவின் தற்போதைய வட்டி விகிதம் 3.75% முதல் […]
Tag: #gold
தங்க நகைக்கடனுக்கான புதிய விதிமுறைகளை RBI வெளியிட்டுள்ளது…!
தங்க நகைகளை அடகு வைத்து வாங்கும் loan-க்கு RBI 9 புதிய விதிமுறைகளை விதித்துள்ளது. இந்த விதிமுறையானது வங்கியும் மற்றும் வங்கி சாரா பிற நிறுவனங்களும் ஒரே மாதிரியான நடைமுறைகளை பின்பற்றுவதற்காக விதித்துள்ளது. அந்த விதிமுறைகள், 1.அடகு வைக்கும் தங்க நகையின் மொத்த மதிப்பில் 75% சதவீதம் மட்டுமே கடனாக வழங்கப்படும். உதாரணத்திற்கு, நகையுடைய மதிப்பு ரூ.10000 என்றால், கடனாக ரூ.7500 மட்டுமே கிடைக்கும். 2.அடகு வைக்கும் நபர், அந்த […]
தங்கம் விலை குறைய வாய்ப்புள்ளதா..?
தங்கம் 8000 கடந்திருக்கிறது சரியாக இன்று ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்து ₹8060 ரூபாய்க்கு விற்பனையாகிறது தங்கம் வரலாற்றில் ₹8000 ஒரு சவரன் என்பது விற்பனையாவது இதுதான் முதல் முறை ஒரு புதிய உச்சத்தை இன்றைய நாளில் தங்கவிலை தொட்டிருக்கிறது. அதேபோன்று ஒரு சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து 64480 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இன்றைய நாளில் தங்க விலை பொதுவாகவே […]
தங்கம், வெள்ளி நகை விலை விவரம்….!
சர்வதேச சந்தை வர்த்தகத்தின் அடிப்படையில்தான் தங்கம் விலையில் ஏற்றமும் இறக்கமும் நிர்ணயம் செய்யப்படுகிறது. எனவே நேற்றை போலவே இன்றும் தங்கம் விலை இறங்குமா அல்லது மீண்டும் உயருமா? என்பதை எதிபார்த்துக் கொண்டு இருந்த நிலையில், நேற்று கொஞ்சம் குறைந்த தங்கம் விலை இன்று அது மேலும் உயர்ந்து, ஷாக் கொடுத்துள்ளது. வாரத்தின் தொடக்க நாளான திங்கள் கிழமையான நேற்று ஒரு கிராம் 85 ரூபாய் குறைந்து 7705-க்கு விற்பனையாகி வந்தது, […]
தீபாவளி 2023: உறவினர்களிடமிருந்து வரும் பரிசுகளுக்கு வரி இல்லை, ஆனால் வேறு யாரிடமிருந்தாவது பெறப்படும் பொருட்களுக்கு வரி விதிக்கப்படும்..!
தீபாவளி சீசன் பரிசு வருவதால், என்ன வகையான பொருள்களுக்கு வரி விதிக்கப்படலாம் என்று நீங்கள் யோசிக்கலாம். எந்த வகையான பொருள்களுக்கு வரி விதிக்கப்படுகிறது மற்றும் எந்தெந்த பொருட்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வதற்கு இந்தக் கட்டுரை உதவும். நிபுணர்களின் கூற்றுப்படி, உறவினர்களிடமிருந்து பெறப்படும் தீபாவளி பரிசுகளுக்கு வருமான வரிச் சட்டத்தின் (ITA) கீழ் முழுமையாக விலக்கு அளிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், உறவினரைத் தவிர வேறு ஒருவரிடமிருந்து பெறப்படும் 50,000 ரூபாய்க்கு மேல் […]
