தற்பொழுது Income Tax filing ஏப்ரல் மாதம் ஆரம்பிக்கயிருக்கும் நிலையில், வருமான வரியை எப்படி குறைப்பது என்று வாடிக்கையாளர்கள் எங்களிடம் கேட்டு வருகின்றனர். நாங்கள் அவர்களிடம் நீங்கள் பொதுவாக காட்டும் உங்கள் expenses-யை சமர்ப்பித்து விடுங்கள், அதை தவிர்த்து Income tax-இல் பல Section உள்ளன, அதை இப்பொழுது உங்களுக்கு கூறுகிறேன் இதை கேட்டவுடன் “ஆஹா ஆஹா ஒளி வந்துவிட்டது போல் தோன்றும்”. 80C-இல் LIC, ELSS mutual fund, […]
Tag: #80G
Section 80G மூலம் வருமான வரி விலக்கு பெறும் வழிமுறைகளும், வரம்புகளும்..!
நம்மில் ஒரு கட்டத்தில் சமூகத்திற்காக நம்மால் முடிந்ததை செய்ய வேண்டும் என்று நினைத்திருப்போம். நீங்கள் உண்மையாக நம்பும் ஒரு காரியத்திற்கு நன்கொடை அளிப்பதும், மாற்றத்தை ஏற்படுத்துவதும் பாராட்டுக்குரியது. இந்த நடவடிக்கையின் மேன்மையைக் கருத்தில் கொண்டு, தொண்டு சேவைகளுக்கு அரசாங்கம் தனது முழு ஆதரவையும் வழங்குகிறது. இந்திய வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80G ஒரு தொண்டு நிறுவனத்திற்கு செய்யப்படும் நன்கொடைகளுக்கு வரி விலக்கு அளிக்கிறது. சில நிவாரண நிதிகள் மற்றும் […]