ஏறக்குறைய 65 மில்லியன் சந்தாதாரர்களுக்கு அதிக வருமானம் ஈட்டவும், ஈக்விட்டி வெளிப்பாட்டை அதிகரிக்கவும் முயற்சியில், ஊழியர்களின் வருங்கால வைப்புநிதி ஃபண்ட் ஆர்கனைசேஷன் (EPFO) அதன் ETF-களில் 50 சதவீதத்தை மீண்டும் Equity-யில் திரும்ப முதலீடு செய்ய பரிசீலித்து வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபரில் நடந்த முதலீட்டுக் குழு (IC) கூட்டத்தில் இது தொடர்பான முன்மொழிவு விவாதிக்கப்பட்டதாகவும், இபிஎஃப்ஓவின் உச்ச முடிவெடுக்கும் அமைப்பான மத்திய அறங்காவலர் குழுவுக்கு (CBT) பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளதாகவும் […]