GSTR-9C இன் நோக்கம், வருடாந்திர வருமானத்தில் வழங்கப்பட்ட தகவல்கள் வரி செலுத்துபவரின் financial statements உடன் ஒத்துப்போவதை உறுதி செய்வதாகும். GST அறிக்கையில் ஏதேனும் முரண்பாடுகள் இருந்தால் அதை கண்டறிந்து சரிசெய்வதற்கு இது உதவுகிறது. இது வருடாந்திர வருமானம் 2 முதல் 5 கோடிக்குள் இருந்தால் அவர்களுக்கு optional அனால் 5 கோடிக்கு மேல் இருப்பவர்கள் கட்டாயமாக File செய்யவேண்டும். இந்த Return ஐ தெளிவாக File செய்யவேண்டும் என்றால் […]