ஜிஎஸ்டி இன்று ஒரு தொழில் செய்வதற்கு, தொழில் கடன் வாங்குவதற்கு, வங்கியில் கரண்ட் அக்கவுண்ட் வைத்துக் கொள்வதற்கு, ஆன்லைன் வர்த்தகம் செய்வதற்கு, இறக்குமதி ஏற்றுமதி செய்வதற்கு என்று பல விஷயங்களுக்கு மிக அத்தியாவசியமான, அங்கீகாரமான வரி கணக்கு எண்ணாக மாறிவிட்டது. ஆனால் இங்கு ஜிஎஸ்டி எடுத்துக்கொடுக்கும் பலபேர் அதை மாதாமாதம் தாக்கல் செய்வதற்கு வலியுறுத்துவதில்லை அதைப் பற்றிய புரிதலை வணிகர்களுக்கு எடுத்துக்கொள்வதில்லை. அதை எப்படிக் கையாள்வது அதன்மூலமாக தொழிலை எப்படி […]
Month: April 2021
2021-22 ஆண்டிற்கான வருமான வரி தாக்கல் படிவம்
Assessment Year 2021-22 ஆண்டிற்கான வருமான வரி தாக்கல் படிவம் ITR-1 மற்றும் ITR-4 மட்டும் இப்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. பிற படிவங்கள் விரைவில் வெளியிடுவோம் என்று வருமான வரித்துறை அறிவித்திருக்கிறது. இதில் கொடுமை என்னவென்றால் இந்த படிவங்களை தரவிறக்கம் செய்து தகவல்களை நிரப்பி வைத்துக் கொள்ளலாம் ஆனால் இணையத்தில் தாக்கல் செய்ய முடியாது. அதை இன்னும் திறந்து விடப்படவில்லை. இந்த மாத இறுதிக்குள் அதை செய்து விடுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். […]