மருத்துவ காப்பீடு என்பது திடீரென்று நமக்கு உடனலகோலாரோ, விபத்தோ அல்லது சீரியஸ் ஆனா ஏதும் மருத்துவ செலவுகள் வந்தால், அப்பொழுது நம்முடைய கையில் பணம் இல்லையென்றால் இந்த மருத்துவ காப்பீடை வைத்து மருத்துவ செலவுகளை பார்த்துக்கொள்ளலாம். மருத்துவ செலவுகள் ஏதேனும் வந்த பிறகு மருத்துவ காப்பீடு எடுத்துருக்கலாமே என்று எண்ணி வருந்துவை விட, முன்னேற “வருமுன் காப்பதே சிறந்தது” என்ற பழமொழிக்கு ஏற்ப மருத்துவ காப்பீடு எடுத்துக்கொள்வது நன்று. மருத்துவ […]
Category: Uncategorized
வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80GG & விலக்குகள்..!
பிரிவு 80GG இன் கீழ் விலக்கு கோருவதற்கு, ஒரு தனிநபர் வாடகை வீட்டில் வசிக்க வேண்டும் மற்றும் அதே நகரத்தில் சொந்தமாக வீடு இருக்க வேண்டும். ஒரு தனிநபர் வேலை பார்க்கும் கம்பெனி HRA வழங்கினால், இந்த பிரிவின் கீழ் ஒரு தனி நபருக்கு விலக்கு கோர முடியாது. பிரிவு 80GG விலக்கு சம்பளம் மற்றும் சுயதொழில் செய்பவர்களுக்கு பொருந்தும். எனவே, ஒரு நபர் தொழில் செய்பவராக இருந்தால், அவர்/அவள் […]
வருமான வரிச் சட்டத்தின் கீழ் விர்ச்சுவல் டிஜிட்டல் அசெட்ஸ் வரையறை..!
2022 பட்ஜெட்டில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், புதிதாக வளர்ந்து வரும் கிரிப்டோ சொத்துக்களுக்கு விர்ச்சுவல் டிஜிட்டல் அசெட்ஸ் என்ற வகையை உருவாக்கி, அத்தகைய சொத்துக்களுக்கு ஒரு வரையறையை வழங்குவதன் மூலம் வரி விதிக்க முன்மொழிந்தார். இந்த தலையீடு கிரிப்டோ சொத்துக்களுக்கு வரிவிதிப்பு சம்பந்தமான சிக்கல்கள் தீர்க்கப்பட்டது. விர்ச்சுவல் டிஜிட்டல் அசெட்ஸ் தகவல், குறியீடு, எண் அல்லது டோக்கன், டோக்கன் போன்றவற்றை உள்ளடக்கியது (அவை அரசாங்கத்தால் அறிவிக்கப்பட வேண்டும்). அத்தகைய சொத்துக்களை […]
வெளிநாட்டு மூல வருமானத்தின் வரிவிதிப்பு..!
ஆதாரங்களில் இருந்து வருமானம் பெறுவதை சாத்தியமாக்கியுள்ளது. இருப்பினும், ஒரு நபர் வசிக்கும் நாட்டில் அத்தகைய வருமானங்கள் எப்போதும் வரி விதிக்கப்படுவதில்லை. நீங்கள் வெளிநாட்டு வருமான ஆதாரத்துடன் வசிக்கும் இந்தியராக இருந்தால், இந்தியா அதற்கு வரி விதிக்குமா என்று நீங்கள் ஆர்வமாக இருக்கலாம். இந்திய வரிவிதிப்பு முறையின்படி, பதில் ஆம். குடியிருப்பாளர்களுக்கான வெளிநாட்டு மூல வருமானத்திற்கு வரிவிதிப்பு: நீங்கள் இந்திய குடியுரிமை பெற்றவராக இருந்தால், உள்நாடு மற்றும் வெளிநாட்டில் இருந்து வரும் […]
வருமான வரி தாக்கல் செய்வதற்கான ITR-1மற்றும் ITR-4 திறக்கப்பட்டுள்ளது..!
2023-24 ஆண்டுக்கான தனிநபர் மற்றும் வணிக நபர்கள் (Business peoples), நிபுணர்கள் (Professionals), Loan எடுக்க நினைப்பவர்கள் வருமான வரி தாக்கல் செய்வதற்கான ITR-1(சம்பள ஊழியர்கள்) மற்றும் ITR-4(Business peoples, Professionals) திறக்கப்பட்டுள்ளது. உங்கள் சம்பளத்தில் வரி பிடித்தம் செய்திருந்தால் அதனை முறையாக வருமான வரி தாக்கல் செய்யும் போது தனிநபருக்கு அரசு கொடுக்கும் சலுகைகளை பயன்படுத்தி நமது வரிப்பணத்திலிருந்து குறிப்பிட்ட தொகையை கிளைம் செய்து மீண்டும் பெற்றுக்கொள்ளமுடியும். மேலும் […]