இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் ஜனவரி 6 முதல் 11 ஆம் தேதி வரை நடந்தது அதன் பிறகு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது இந்நிலையில் சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 14 ஆம் தேதி காலை 9:30 மணிக்கு துவங்கும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். அன்றைய தினம் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு 2025-26 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என்றும் கூறினார். மார்ச் 15 […]
Author: intax seva
CGST, SGST, IGST இடையேயுள்ள வித்தியாசம்..!
CGST, SGST, IGST இது 3 க்கும் உள்ள வித்தியாசம் என்ன அப்படிங்கிறது தான் நாம பார்க்க போறோம். CGST-ன்றது Central Goods and Service Tax-னு சொல்லுவாங்க SGST-ன்றது state Goods and Service Tax-னு சொல்லுவாங்க IGST-ன்றது Integrated Goods and Service Tax னு சொல்லுவாங்க. இதுல CGST-யும் SGST-யும் எதுக்காக பயன்படுத்துவாங்க அப்டினா ஒரு மாநிலத்துலயே ஒரு பொருளை தயாரிச்சு அங்கேயே விக்கிறாங்க அப்டினா […]
புதிய வருமான வரி மசோதாவின் அம்சங்கள்..!
அமைச்சர் நிர்மலா சீதாராமன் புதிய வருமானவரி மசோதா தாக்கல் பண்ணி இருக்காங்க இதுல அப்படி என்ன முக்கியமான பாயிண்ட்ஸ் எல்லாம் இருக்கு பழைய வருமானவரி சட்டத்தை விட இது வந்து எந்த அளவுக்கு பெஸ்ட்டா இருக்கும் பார்க்கலாம. முக்கியமா இந்த வருமான வரி சட்டம் நடைமுறைக்கு இந்த வருஷம் வராது. இது எப்ப வரும்னு கேட்டீங்கன்னா 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாசம் முதல்தான் அமலுக்கு வரும்னு சொல்றாங்க. முக்கியமா […]
வரியை ஒப்பிட்டு எது சிறந்தது என்று அறிய எளிய வழி அறிமுகம்..!
புதிய வருமான வரி மற்றும் பழைய வருமான வரி விகிதங்களை ஒப்பிட்டு பார்த்து, பொருத்தமான முறையை தேர்வு செய்வதற்கான வழியை வருமான வரித்துறை அறிமுகம் செய்து உள்ளது. புதிய வருமான வரி முறையில், வரி விலக்கு வரம்பு நான்கு லட்சமாக உயர்த்தப்பட்டு, புதிய வரி விதிப்பு விகிதங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், 12 லட்சம் வரை வருமானம் இருந்தால் வரி செலுத்த வேண்டிய அவசியம் இல்லாத நிலையும் உள்ளது. எனினும் […]
622 பக்கங்கள் மற்றும் 536 பிரிவுகளைக் கொண்ட புதிய ‘எளிமைப்படுத்தப்பட்ட’ வருமான வரி மசோதா நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது..!
536 பிரிவுகளையும், 622 பக்கங்களைக் கொண்ட 23 அத்தியாயங்களையும் கொண்ட, தெளிவான மற்றும் எளிமைப்படுத்தப்பட்ட வருமான வரி மசோதா 2025, வியாழக்கிழமை மக்களவையில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மசோதா அறிமுகப்படத்தப்பட்டதும், ஆறு தசாப்தங்களாகப் பழமை வாய்ந்த 1961 ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தை மாற்றும். இந்த பழைய சட்டம் காலப்போக்கில் திருத்தங்களுடன் பெரிதாகவும் சிக்கலானதாகவும் மாறியது. முன்மொழியப்பட்ட சட்டம், வருமான வரிச் சட்டம், 1961 இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, […]
தங்கம் விலை குறைய வாய்ப்புள்ளதா..?
தங்கம் 8000 கடந்திருக்கிறது சரியாக இன்று ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்து ₹8060 ரூபாய்க்கு விற்பனையாகிறது தங்கம் வரலாற்றில் ₹8000 ஒரு சவரன் என்பது விற்பனையாவது இதுதான் முதல் முறை ஒரு புதிய உச்சத்தை இன்றைய நாளில் தங்கவிலை தொட்டிருக்கிறது. அதேபோன்று ஒரு சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து 64480 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இன்றைய நாளில் தங்க விலை பொதுவாகவே […]
GST-ல TDS பிடிப்பாங்களா..?
194Q அப்டினா Purchase தொடர்புடைய பிரிவு தான்.இப்போ நான் ஒரு கம்பெனி வச்சிருந்தால் அந்த கம்பெனில என்னோட முந்தைய ஆண்டு அதாவது கடைசி நிதி ஆண்டோட தற்போதைய Turnover or Cross-receipt from sales. Cross-receipt from sales-னா Sales மூலமாக பணம் Receive பண்ணி இருப்போம் அது அப்படி இல்லைனா Turnover 10crore, இது கடந்த நிதியாண்டில இருக்கணும்.10 கோடி இல்ல அதுக்கு மேல இருக்கணும்.அப்டி இருந்தாலுமே நடப்பு […]
கூடுதல் வருமான தொகையை சரியாக பயன்படுத்துவது எப்படி..?
வருமானத்திற்குள் செலவு செய்வது எப்படி முக்கியமானதோ, அதே போல கூடுதல் வருமானத்தை சரியாக செலவு செய்வதும் முக்கியமானது. இது சற்று கடினம்தான். போனஸ் அல்லது எதிர்பாராமல் வரும் கூடுதல் தொகையை எதிர்காலத்திற்காக சிறிது சேமிக்காமல் விரும்பிய வகையிலே செலவு செய்வது ஏற்றது அல்ல. தற்போது நடந்து முடிந்த பட்ஜெட் தாக்களில் புதிய வருமான வரிவிதிப்பு முறையின் கீழ், 12 லட்சம் ரூபாய் வரை வரி செலுத்த வேண்டாம் என அளிக்கப்பட்டுள்ள […]
உணவு சம்பத்தப்பட்ட தொழில் செய்பவர்கள் இந்த சான்றிதழ் கண்டிப்பாக வாங்க வேண்டும்..!
உணவே மருந்து போயி இப்ப மருந்தே உணவு என்றாகிவிட்டது. COVID-ஆல் பல உயிர் இழப்புகளை சந்தித்த நாம் அதற்கு பிறகு தற்போது வெளியில் உண்ணும் உணவின் மூலம் இறப்புகளை சந்தித்து வருகிறோம். அப்படியென்றால் COVID-க்கு முன் உணவால் யாரும் இறக்கவில்லை என்று என்னிடம் கேட்பது எனக்கு கேக்கிறது, ஆனால் இப்போது பார்க்கையில் அப்போ குறைவாகவே இருந்தது என்று நினைக்கிறேன். நாம் அனைவரும் அரசாங்கம் விதித்துள்ள விதிகளை பின்பற்றக்கூடிய, குறிப்பாக FSSAI […]
தங்கம், வெள்ளி நகை விலை விவரம்….!
சர்வதேச சந்தை வர்த்தகத்தின் அடிப்படையில்தான் தங்கம் விலையில் ஏற்றமும் இறக்கமும் நிர்ணயம் செய்யப்படுகிறது. எனவே நேற்றை போலவே இன்றும் தங்கம் விலை இறங்குமா அல்லது மீண்டும் உயருமா? என்பதை எதிபார்த்துக் கொண்டு இருந்த நிலையில், நேற்று கொஞ்சம் குறைந்த தங்கம் விலை இன்று அது மேலும் உயர்ந்து, ஷாக் கொடுத்துள்ளது. வாரத்தின் தொடக்க நாளான திங்கள் கிழமையான நேற்று ஒரு கிராம் 85 ரூபாய் குறைந்து 7705-க்கு விற்பனையாகி வந்தது, […]