2025 செப்டம்பர் முதல் மத்திய அரசு GST ல சில changes பண்ணிருக்கு. இதுக்கப்புறம் market-ல கொஞ்சம் unexpected twist நடக்குது.
அப்படி என்ன நடக்குது தெரியுமா?
Luxury items விலை குறைஞ்சிருக்கு. ஆனா daily use பண்ற items விலை உயர்ந்துருக்கு.
Simple breakdown:
விலை குறைஞ்சது:
Car – 7.52% குறைவு
AC – 6.40% குறைவு
Bike – 5.19% குறைவு
விலை உயர்ந்தது:
பால் – 0.83% அதிகம்
நெய் – 0.77% அதிகம்
விமான டிக்கெட் – 8.65% அதிகம்
இது ஏன் இப்படி?
Luxury items (car, AC):
Companies sales increase ஆகணும்னு, tax cut benefit-ஐ direct-ஆ customers கிட்ட pass பண்ணிட்டாங்க. அதனால விலை குறைஞ்சிருக்கு.
Daily items (milk, ghee):
இது எப்பவும் demand இருக்கும் items. அதனால companies விலையை குறைக்க pressure இல்ல. மேலும் raw material cost + transport செலவு கூடினதால விலை உயர்ந்துருக்கு.
