சிக்கிம் இந்தியாவில் வருமான வரி விலக்கு பெற்ற ஒரே மாநிலம். 1975-ஆம் ஆண்டு இந்தியாவில் இணைந்தபின், அங்குள்ள மக்களின் பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் சமூக அடையாளங்களை பாதுகாக்கும் நோக்கத்தில், இந்திய அரசு சிறப்பு சட்ட சலுகைகள் அளித்தது. அவற்றில் மிக முக்கியமானது வருமான வரி சட்டம் பிரிவு 10(26AAA) ஆகும். இந்தச் சட்டத்தின் கீழ், சிக்கிம் மாநிலத்தில் பிறந்து, அங்கேயே நிரந்தரமாக வாழும் வம்சாவளி நபர்கள், தங்களது தனிப்பட்ட வருமானத்திற்கு […]