வீடு கட்டுவதற்காக நீங்கள் வீட்டு கடன் வாங்கியிருந்தால் வரி விலக்கு பெற வருமான வரித்துறை அதற்கும் வழி வகுக்கிறது. Section 80EE மூலம் நீங்கள் அந்த வரி விலக்கை பெற முடியும். பிரிவு 80EE எந்தவொரு நிதி நிறுவனத்திடமிருந்தும் பெறப்பட்ட குடியிருப்பு வீட்டு சொத்துக் கடனின் வட்டிப் பகுதிக்கு வருமான வரிச் சலுகைகளை பெற அனுமதிக்கிறது. இந்த பிரிவின்படி ஒரு நிதியாண்டுக்கு ரூ.50,000 வரை விலக்கு கோரலாம். நீங்கள் கடனை […]
Tag: #refund
தேர்தல் அறக்கட்டளை அல்லது அரசியல் கட்சிக்கு ஏதேனும் நன்கொடை அளித்திருந்தால் வரி விலக்கு கோரா முடியுமா..?
தேர்தல் அறக்கட்டளை அல்லது அரசியல் கட்சிக்கு ஏதேனும் நன்கொடை அளித்திருந்தால் அதற்கு நீங்கள் வரி விலக்கு கோரா முடியும். வருமான வரியின் பிரிவு 80 ஜி.ஜி.சி ஒரு நபர் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் செய்யும் நன்கொடைகள் அல்லது பங்களிப்புகளுக்கு வரி விலக்கு கோர அனுமதிக்கிறது. எனவே, நீங்கள் அத்தகைய வரி விலக்குகளைத் தேர்வுசெய்தால், medical allowance, house rent allowance, போன்ற பிற விலக்குகளைத் தவிர, பிரிவு 80 ஜி.ஜி.சி […]