உங்கள் Adhaar மற்றும் Pan Card-யை இணைக்கவேண்டுமெனில் Adhaar மற்றும் Pan Card-இல் உங்கள் பெயர் எந்தவித மாற்றமும் இன்றி ஒரே மாதிரியாக இருக்கவேண்டும். தற்பொழுது எங்களிடம் Adhaar மற்றும் Pan Card-யை link செய்ய வரும் வாடிக்கையாளர்களிடம் இருந்து கற்றுக்கொண்டதை வைத்து உங்களுக்கு சொல்கிறேன். Adhaar-இல் உங்கள் பெயர் எப்படி உள்ளதோ அதேபோல்தான் Pan Card-லும் கொடுக்கவேண்டும், அப்பொழுதான் இரண்டையும் link செய்யமுடியும். Adhaar மற்றும் Pan-இல் உங்கள் […]
Tag: #nsdl
Company-க்கும் PAN Card எடுக்கவேண்டுமா..?
இந்தியாவில் இணைக்கப்பட்டு வணிகம் செய்து வருமானம் ஈட்டும் எந்தவொரு நிறுவனமும் கட்டாயமாக PAN Card பெற வேண்டும். நிறுவனத்தின் அனைத்து பரிவர்த்தனைகளின் போதும், விலைப்பட்டியல்கள் மற்றும் பிற பதிவுகளிலும் PAN எண் குறிப்பிடப்பட வேண்டும். விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் ; -கம்பனிப் பதிவாளரினால் வழங்கப்பட்ட கம்பனியின் ஒருங்கிணைப்புச் சான்றிதழின் படிவம். -பதிவு செய்யப்பட்ட அலுவலகம் அமைந்துள்ள நிறுவனத்தின் முகவரிச் சான்று தேவைப்படுகிறது. -கம்பனிக்கு இந்தியாவில் அலுவலகம் இல்லையெனில், கம்பனியின் பதிவு […]