இன்றைய சூழ்நிலையில் வருமான வரியை எப்படியெல்லாம் குறைக்கலாம் என்று பலருக்கும் குழப்பமாக உள்ளது. வருமான வரியை குறைப்பதற்கு Income Tax-இல் நிறைய section-கள் உள்ளன. அதில் ஒன்றுதான் Section 80D. இந்த Section-இல் மருத்துவ காப்பீடு (Health Insurance), மற்றும் நீங்கள் மருத்துவத்திற்காக செலவு செய்த Bill Amount ஆகியவற்றை Claim செய்யலாம். ஒரு நபர் தனக்கும், வாழ்க்கைத் துணைக்கும் மற்றும் சார்ந்துள்ள குழந்தைகளின் காப்பீட்டிற்கு ரூ .25,000 வரை […]