உங்கள் நிறுவனத்தில் HRA Allowance கொடுக்கவில்லையா அதை Claim செய்யமுடியுமா என்பதில் குழப்பம் வேண்டாம். நிறுவனத்தில் HRA கொடுக்கவில்லையென்றாலும் HRA Claim செய்யமுடியும். அதை Section 80GG-இல் வரி விலக்கு கோரலாம். பிரிவு 80GG இன் கீழ் விலக்கு கோருவதற்கு பூர்த்தி செய்ய வேண்டிய நிபந்தனைகள்: -நீங்கள் சுயதொழில் புரிபவர் அல்லது சம்பளம் வாங்குபவர். -நீங்கள் கூறும் ஆண்டில் எந்த நேரத்திலும் நீங்கள் எச்.ஆர்.ஏ பெறவில்லையென்றால், இதற்காக நீங்கள் HRA-யை […]