2025 Tax slap-லாம் மாறப்போகுதுனு பேசிட்டு இருகாங்க. 2025-ல இருந்து DTC (Direct Tax Code) நடைமுறைக்கு வரப்போகுதுனு சொல்ராங்க. அப்படி கொண்டுவந்தா என்னென்ன changes இருக்கணும்னு பாக்கலாம். அதுக்கு முன்னாடி அமெரிக்கா தேர்தல் பிரச்சாரத்தின் போது கமலா ஹாரிஸ் Capital Gain Tax-அ 44% அதுமட்டும்மில்லாமல் Unrealized Capital Gain-க்கான Tax-அ 25% increase பண்ணப்போறதா சொன்னாங்க, அதுனால தேர்தல் முடிவு என்ன ஆச்சுன்னு தெரியும்ல தேர்தலில் தோல்வியை […]