2025ஆம் ஆண்டில், இந்திய அரசு எடுத்த முக்கியமான இரண்டு அறிவிப்புகள் தற்போது மக்கள் மத்தியில் பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருக்கின்றன. இந்த முடிவுகள் பொதுமக்கள், குறிப்பாக middle class மக்களுக்கு நன்மை தருமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. அந்த இரண்டு முக்கிய அறிவிப்புகள் என்னென்றால்: 1. ₹12 லட்சம் வரை வருமானத்திற்கு வரிவிலக்கு : முந்தைய வரி விதிமுறைகளில், ஆண்டுக்கு ₹5 லட்சம் வருமானத்திற்கு மட்டுமே முழு வரிவிலக்கு கிடைத்தது. […]