அமைச்சர் நிர்மலா சீதாராமன் புதிய வருமானவரி மசோதா தாக்கல் பண்ணி இருக்காங்க இதுல அப்படி என்ன முக்கியமான பாயிண்ட்ஸ் எல்லாம் இருக்கு பழைய வருமானவரி சட்டத்தை விட இது வந்து எந்த அளவுக்கு பெஸ்ட்டா இருக்கும் பார்க்கலாம. முக்கியமா இந்த வருமான வரி சட்டம் நடைமுறைக்கு இந்த வருஷம் வராது. இது எப்ப வரும்னு கேட்டீங்கன்னா 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாசம் முதல்தான் அமலுக்கு வரும்னு சொல்றாங்க. முக்கியமா […]