வருமான வரியில் மருத்துவ செலவுகளை section 80D மூலம் மட்டும்தான் வரி விலக்கு பெற முடியும் என்று நினைக்கிறீர்கள். இந்த section-யை தவிர்த்து 80DD என்கிற section-வும் உண்டு. இந்த section மூலம் தனிநபர் மற்றும் HUF மட்டுமே வரி விலக்கு பெறமுடியும். வருமான வரி தாக்கல் செய்பவராக இருந்தால், உங்களை சார்ந்திருப்பவர்கள் ஊனமுற்றவர்களாக இருந்து, அவர்களுக்கு நீங்கள் மருத்துவ செலவு ஏதேனும் பண்ணியிருந்திங்கனா அந்த செலவுகளை காமிச்சு வரி […]