பிப்ரவரி 1 தேதி பட்ஜெட் தாக்கல் நடைபெற உள்ள நிலையில் வருமான வரியில் 3 அதிரடி மாற்றங்கள் கொண்டுவரவுள்ளதாக எதிர்ப்பார்க்கப்படுகிறது. அது தொடர்பான பரிந்துரைகள் பிரதமரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்படுள்ளது. பழைய வரி முறையை நிறுத்திவிட்டு புதிய வரி முறை நடைமுறைப்படுத்தப்படும் என்ற அறிவிப்பும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வருமான வரியில் எந்தளவு மாற்றம் கொண்டுவரப்போறாங்க, அப்படிங்கிறது, வருகின்ற பட்ஜெட் தாக்குதலின் போதுதான் தெரியவரும்.