ஆண்டு இறுதி விடுமுறையை எதிர்பார்த்துக் காத்திருந்த பல வரி செலுத்துவோர், இந்த வாரம் வருமான வரித் துறையின் எச்சரிக்கைச் செய்தி அவர்களின் இன்பாக்ஸில் வந்ததும் அதிர்ச்சிக்கு ஆளாகினர். வரி செலுத்துவோரை விடுபட்ட வருமான வரிக் கணக்குகள் மற்றும் சொத்து விற்பனை/வாங்குதல், மியூச்சுவல் ஃபண்டுகளில் ரூ. 10 லட்சத்துக்கு மேல் முதலீடு செய்தல் மற்றும் ஈக்விட்டி பங்குகளை விற்றால் கிடைக்கும் மூலதன ஆதாயங்கள்(Capital Gain) போன்ற அதிக மதிப்புள்ள பரிவர்த்தனைகளை வெளிப்படுத்தாமல் […]