B2B என்பது மொத்த விற்பனையாளர் மற்றும் சில்லறை விற்பனையாளர் போன்ற ஒரு வணிகத்திற்கும் மற்றொரு வணிகத்திற்கும் இடையே நடத்தப்படும் பரிவர்த்தனை அல்லது வணிகமாகும்.பரிவர்த்தனைகள் விநியோகச் சங்கிலியில் நடக்கின்றன, அங்கு ஒரு நிறுவனம் மற்றொரு நிறுவனத்திடமிருந்து மூலப்பொருட்களை உற்பத்திச் செயல்பாட்டில் பயன்படுத்திக்கொள்ளும். அவ்வாறு மூலப்பொருட்களை கொண்டு செய்து முடிக்கப்பட்ட தயாரிப்புகள் வணிகத்திலிருந்து நுகர்வோர் பரிவர்த்தனைகள் மூலம் தனிநபர்களுக்கு விற்கப்படலாம்.அந்த பரிவர்த்தனை Register person to Register personக்கு இடையில் நடந்தால் நாம் […]